Menu
Your Cart

காந்தள் நாட்கள்

காந்தள் நாட்கள்
-5 %
காந்தள் நாட்கள்
இன்குலாப் (ஆசிரியர்)
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
என் முதற்கவிதை எதிர்ப்பின் குரலாக இருந்தது. இன்றுவரை அப்படியே தொடர்கிறது. தாலாட்டாகவும், பாடல்களாகவும் பழமொழியாகவும் சின்ன வயதிலிருந்தே முகம்காட்டிய கவிதையை நான் எதிர்ப்பின் குரலாக அடையாளம் கண்டேன். ஒரு காதலின் பூங்கொத்தாக அது எனக்கு முதலின் அடையாளம் காட்டவில்லை. எனக்கு இசை தெரியாது. எனக்கு கவிதை வசப்பட்டு வரும்முன்னே பாட்டு வசப்பட்டு இருந்தேன். என்னால் பாடமுடியாது. ஆனால் எனக்குள் எப்போதும் பாடியபடியே இருக்கிறேன். என் இசை எழுத்தாகியது. அதிலும் போராட்டங்களின் கருக்களே என் இசை. போராட்டங்களைப் பதிவு செய்துள்ள போதிலும் வெகுமக்களை கருவாகக் கொண்ட நெடுங்கவிதை ஒன்றைப் படைக்க வேண்டும் என்பது என் கனவு. இந்தக் கனவு நாடகங்களாக வடிவம்கொண்டு வருகிறது. - இன்குலாப்
Book Details
Book Title காந்தள் நாட்கள் (Kaanthal Naatkal)
Author இன்குலாப் (Ingulaab)
Publisher அன்னம் - அகரம் வெளியீட்டகம் (Annam - Agaram)
Pages 143
Published On Dec 2012
Year 2012
Edition 3
Format Paper Back
Category Award Winning Books | விருது பெற்ற நூல், Poetry | கவிதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

``மானுடக் குரல்” இன்குலாப் நேர்காணல்கள்:# தன் பேச்சுகளும் எழுத்துகளும் வாழ்வில் இருந்து இம்மியளவும் விலகியிருக்கக்கூடாது என்பதில் மிகுந்த முனைப்போடு களப்பணியாற்றிவரும் இன்குலாப் அவர்களின் நேர்காணல்களை இன்றைய சூழலில் தொகுத்தளிப்பது வரலாற்றுத்தேவையாக கருதுகிறோம்வெவ்வேறு இதழ்களில் வெவ்வேறு காலகட்டங்களி..
₹162 ₹170
இன்குலாப் நாடகங்கள்அதிலும் நாடகத்தமிழ் முத்தமிழில்  ஒன்றாகப் பேசப் படுதலும், சிலப்பதிகாரம் மட்டுமே எல்லாராலும் உச்சரிக்கப்படும் சூழலில், சங்கப் பாடல்களைக் காட்சிப் படிமங்களாகக் கண்டது இன்குலாப் தான். தமிழக வரலாற்றில் செவ்விலக்கிய மரபு உருவாக்கிய போக்குகளின் பின்னணியில் இன்குலாபின் நாடக முயற்சிகளைக் ..
₹428 ₹450
ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் பறவைகளோடு எல்லை கடப்பேன் பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும் எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன் நீளும் கைகளில் தோழமை தொடரும் நீளாத கையிலும் நெஞ்சம் படரும் எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய் உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய் கூவும் குயிலும் கர..
₹570 ₹600