
-5 %
Available
மதகுரு (அன்னம் வெளியீட்டகம்)
Categories:
Novel | நாவல்
₹437
₹460
- Edition: 1
- Year: 2016
- Page: 624
- Language: தமிழ்
- Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஸெல்மாவின் முதல் புத்தகமான ‘மதகுரு’தான் அவருடைய மிகச் சிறந்த புத்தகமாகவும் 'மதகுரு' கருதப்படுகிறது. இப்புத்தகத்திலுள்ள கதைகள் அவர் வாழ்ந்த வான்லேண்ட் பிராந்தியத்தில், அவர் பிறப்புக்கு அரை நூற்றாண்டுக்கு முன் நிலவிய வாழ்வு குறித்த அவருடைய பாட்டியார் கூறியவற்றிலிருந்து, கிளைத்தவையாகும். 1909-ல் இவர் நோபல் பரிசு பெற்றார். பின் ஸ்வீடிவ் அக்காடமியும் இவரை உறுப்பினராக்கிக் கவுரவித்தது. அரசியல் பற்றியோ, மதம் பற்றியோ தீவிரமான அபிப்ராயங்கள் சொல்லாமல், பெண் எழுத்தாளர்களின் பட்டுக்கொள்ளாத ஜாக்கிரதையுடன் வாழ்ந்தார். 1940-ல் காலமானர். 'மதகுரு’ விவலிய நூல் போல் மேலிட்ட எளிமையும், உள்ளே ஆழமும் கொண்டது. நாடோடிக் கதைகள், புராணக் கதைகள் ஆகியவற்றின் சூழல் நிறைந்தது. அவர் காலத்தைத் தாண்டிய ஒரு சுதந்திர உலகம் அது.
Book Details | |
Book Title | மதகுரு (அன்னம் வெளியீட்டகம்) (Mathaguru) |
Author | ஸெல்மா லாகர்லெவ் (Selmaa Laakarlev) |
Translator | க.நா.சுப்ரமண்யம் (Ka.Na.Subramanyam) |
Publisher | அன்னம் - அகரம் வெளியீட்டகம் (Annam - Agaram) |
Pages | 624 |
Published On | Jan 2016 |
Year | 2016 |
Edition | 1 |
Category | Novel | நாவல் |