Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
இந்நாவல் வெறும் 150 பக்கங்களை மட்டுமே கொண்டுள்ள 1947 ல் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இக்கதை ஜெரோம், அலிஸ்ஸா என இருவரிடையேயான நிறைவேறாத காதலை பூரணமான நேசத்தை, காதலுணர்வு பொங்கப்பேசுகிறது.
ஜெரோம் தானே கதையைக்கூறுகிறான். சில இடங்கள் மிகக் கடுமையான உளவெழுச்சியை வாசிப்பவனிடம் ஏற்படுத்தி நிலைகுலைய..
₹147 ₹155
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
குழந்தைகளுக்காக பாடுதல், கவிதை இயற்றுதல் ஒருவகை. குழந்தையையேப் பாடுபொருளாக்கி எழுதுவது மற்றொரு வகை. முதல் வகையில் ஏராளமான தொகுப்புகள் வந்துள்ளன. இரண்டாம் வகையில் சமீபமாய் முயற்சி நடைபெற்று வருகின்றன. குழந்தைகளை எவ்வாறு கையாள வேண்டும், எங்’னம் கொண்டாட வேண்டும் என பெரியோர்களுக்காக எழுதுவது மூன்றாம் வக..
₹67 ₹70
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
நாற்பது வயதுக்குமேல் எழுதத் தொடங்கிய கி.ரா.சிறுகதை, நாவல், கடித இலக்கியம், நாட்டுப்புறப் படைப்புகள், வட்டாரச் சொல் அகராதி என்று தமிழின் பல்வேறு இலக்கியத் தளங்களிலும் தடம் பதித்திருப்பவர். தமிழில் அருகியுள்ள குழந்தை நூல்களுக்கு மத்தியில் மிகக் குறிப்பிடத்தகுந்த சிறுகதைகள்...
₹124 ₹130
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
இந்த நூலின் ஆசிரியர் நமக்கு நன்கு பரிச்சயமான பிரபல எழுத்தாளர், பேச்சாளர், சமூக நல ஆர்வலர், (கொஞ்ச காலம்) அரசியல்வாதி என பன்முகம் கொண்ட திரு. ஞாநி அவர்கள். இவர் பல கட்டுரைகள், நாடகங்கள், புத்தகங்கள் எழுதியுள்ளார். சில திரைப்படங்கள் கூட இயக்கியுள்ளார். இவர் பல்வேறு சமயங்களில் பல பிரபலங்களிடம் எடுத்த ப..
₹162 ₹170
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
யதார்த்த வாழ்வின் மீதான தேடல், விசாரணை சற்றும் மிகைப்படுத்தப்படாமல் ஆரவார மற்ற கவிதை அனுபவங்களாகத் தளமாற்றம் பெறுகின்றன. வார்த்தைகள் முறுக்கிக் கொண்டு அவஸ்தைப் படாமல் படுத்தாமல் அனுபவ உணர்வுகளின் சாராம்சத்தால் கூர்மையடைந்து மன உணர்வுகளில் பாய்ந்து அதிர்வடையச் செய்கின்றன. இதற்கேற்ப செறிவான படிமங்கள..
₹38 ₹40
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
மிகச் சிறந்த இந்திய பத்து நாவல்களில் இதுவும் ஒன்று.சிறந்த எழுத்தாளரான பிரேம்சந்தின் இந்த நாவல் , 60 வருடத்திற்குப் பின் தமிழுக்கு வந்திருப்பது மிக முக்கியமானது. இந்திய இலக்கியத்தின் முதல் முற்போக்கு சிந்தனை எழுத்தாளரான பிரேம்சந்த், இன்றும் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் ஏழை மக்களின் வாழ்வை தரிசிக்க..
₹380 ₹400