Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
இன்றைய ஸ்வீடிஷ் இலக்கியத்தின் கொழுந்தென்று பாரபாஸைச் சொல்ல வேண்டும். இருபது நூற்றாண்டுகளாக உலகத்தின் போக்கையே ஒரு குலுக்குக் குலுக்கி ஆட்டி வைத்துள்ள கிறிஸ்தவ சகாப்தத்தின், கிறிஷ்தவ மதத்தின் ஆரம்பத்தை ஒப்பாதவன் ஒருவனின் கண்களின் மூலம் நமக்கு மிகவும் அற்புதமாக அறிமுகம் செய்து வைக்கிறார் ஆசிரியர் பேர்..
₹143 ₹150
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
பாலையில் ஒரு சுனைசமூக மாற்றத்துக்காகப் பேனா பிடித்தவரின் எழுத்துக்கள் எதிர்ப்பு இலக்கியமாய்த்தானே இருக்க முடியும்? இலக்கியத்தின் வேலை என்ன? என்று கார்க்கியைக் கேட்டபோது, வேறென்ன போராட்டம்தான்; அதுதான் இலக்கியத்தின் முதல் வேலை என்று சுட்டிக் காட்டினார்.இன்குலாப் கார்க்கியின் சீடர்...புதிய திசை வழியைத..
₹152 ₹160
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
இலக்கிய, இலக்கணங்கள் என்பவை சமூகத்தை, மனித மனங்களைக் கட்டமைக்கும் ஒரு அதிகார நிறுவனமாக வரலாற்றில் இயங்குகின்றன. இந்தப் பின்னணியில் தமிழ் இலக்கிய இலக் கணங்கள் அரசு, சாதி, சமயம், ஆணாதிக்கம் முதலிய பல்வேறு அதிகாரக் கட்டமைப்புகளின் பகுதியாகவும் இவற்றுக்கு எதிர்நிலையிலும் எவ்வாறு செயல்பட்டிருக்கின்றன என்..
₹238 ₹250
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
புதுமைப்பித்தன் சிறுகதைகள்புதுமைப்பித்தனின் கதை உலகிற்குள் நாம் பயணிப்பதற்கான சில புதிய திறப்புகளை இத்தொகுப்பு கொண்டிருப்பதால் இது ஒரு புதிய வாசிப்பு அனுபவமாக அமையுமென்ற நம்பிக்கை இருக்கிறது. இதுவே இத்தொகுப்பிற்கான நியாயமும் இத்தொகுப்பின் பெறுமதியுமாகும்.முன்னுரையில் சி.மோகன்..
₹475 ₹500