Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
நாற்பதாண்டு காலமாகச் சிறுகதைகள், நாவல்கள் விமர்சனக் கட்டுரைகள் எழுதி வரும் படைப்பு எழுத்தாளர். தக்கையின் மீது நான்கு கண்கள் தொடங்கி மாயவலி வரையில், இவர் சிறுகதைகள் பதினொரு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. பல சிறுகதைகள், ஆங்கிலம் உட்பட பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சாயாவனம் என்பது இவரின் முதல..
₹86 ₹90
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
தமிழகத்தில் கல்வி பற்றி விவாதங்களும் கருத்தாடல்களும் சமீப காலங்களில் கூடுதலாய் நடைபெற தொடங்கியிருக்கின்றன. இது நல்ல தொடக்கமே. அத்தகைய முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் வகையில் வெளிவந்துள்ள நூல் ‘முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!’. 34 ஆண்டுகள் அரசுப் பள்ளி ஆசிரியராகவும், அரை நூற்றாண்டு காலமாகத் தமிழில..
₹147 ₹155
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
தஞ்சாவூர் பெரிய கோயிலின் நந்தி சிலையை மட்டும் ஏன் ராஜராஜன் கட்டாமல் விட்டார், அதன் பின்னணியில் உள்ள வியக்க வைக்கும் காரணம், பின்னாளில் யார் அந்த நந்தி சிலையை கட்டியது போன்ற மாபெரும் நந்தி சிலை பற்றி அறியவும், இது போன்ற பல செய்திகளை அறிய உதவும் இந்நூல்
..
₹209 ₹220