-10 %
Out Of Stock
கடற்கொள்ளையர்கள்
நவீனா அலெக்சாண்டர் வர்ஷினி திரிபுரா (ஆசிரியர்)
₹81
₹90
- Edition: 1
- Year: 2018
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அந்தாழை
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பதினாறாம் நூற்றாண்டுகளில் அட்லாண்டிக் பெருங்கடலில் இயங்கிய ஐரோப்பிய கடற்கொள்ளையர்கள் பிறகு இந்திய பெருங்கடல் பகுதிக்கு தங்களின் களத்தை மாற்றிக்கொள்கிறார்கள். அடுத்து வந்த சுமார் 150 வருடங்களுக்கு பெர்ஷிய வளைகுடா மற்றும் மலபார் கடற்கரை பகுதிகளிலும், மலேஷிய கடல் பகுதிகளிலும் கடற்கொள்ளை தலைவிரித்தாடுகிறது. நாடு, இனம், மொழி என்று எவ்வித வித்தியாசமும் பாராபட்சமும் இல்லாமல் அனைத்து நாடுகளின் வணிக கப்பல்களும் கடற்கொள்ளையர்களால் பாதிப்பை சந்தித்தன.
கடற்கொள்ளையர்கள் தோன்றிய வேகத்திலேயே அழிந்தும்போனார்கள். அவர்கள் குறித்த வரலாற்று பதிவுகள் ஆங்கில மொழியில் கணிசமான அளவிற்கு இருக்கின்றன. தமிழில்? அப்படியெல்லாம் அதிகபிரசங்கித்தனமாக கேட்டுவிடக் கூடாது. கடந்த நூறு வருடங்களாக இலக்கிய இரச வடையை ஊறவைத்து அதிலிருந்தே வாசிப்பு அனுபோகத்தை பிரித்துகொடுத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சிகள் மிக முக்கியமாக இணைய தொழில் நுட்ப வளர்ச்சி மற்ற மொழிகளில் இருக்கும் இதுபோன்ற வாசிப்பு அனுபவத்தை விரிவாக்கும் புத்தகங்களை குறித்து அடுத்த தலைமுறை வாசகனுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது.
Book Details | |
Book Title | கடற்கொள்ளையர்கள் (Kadarkollaiyargal) |
Author | நவீனா அலெக்சாண்டர் வர்ஷினி திரிபுரா |
Publisher | அந்தாழை (anthaazhai) |
Published On | Jan 2018 |
Year | 2018 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | History | வரலாறு |