-5 %
Out Of Stock
அணு ஆற்றல்: அறிந்ததும் அறியாததும்
இராசேந்திர சோழன் (ஆசிரியர்)
₹214
₹225
- Year: 2011
- Page: 304
- Language: தமிழ்
- Publisher: அகல்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இனியும் இந்த அணு ஆற்றல் பிரச்சினை யாரோ ஒரு சிலருடைய பிரச்சினை, இதில் நமக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்றோ, அதுபற்றித் தெரிந்துகொள்ள மறுப்பதோ அல்லது உதாசீனப்படுத்தும் போக்கோ உகந்ததாக இருக்காது என்கிற நோக்கில், அணு ஆற்றல் என்றால் என்ன, அதனால் ஏற்படும் சாதக பாதகமான விளைவுகள் என்ன என்பன பற்றி ஓரளவாவது அனைவரும் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அவர்களும் இந்தச் சர்ச்சையில் பங்குபெற வேண்டும் என்கிற நோக்கில், அந்த விருப்பத்தின் விளைவாக, அதன் அவசியம் கருதி எழுந்ததே இந்நூல்.
Book Details | |
Book Title | அணு ஆற்றல்: அறிந்ததும் அறியாததும் (Anu Aatral Arinthathum Ariyaathathum) |
Author | இராசேந்திர சோழன் (Rajendira Chozhan) |
Publisher | அகல் (Agal) |
Pages | 304 |
Year | 2011 |