அனுமனின் கதையே: அனுமனின் பூரண சரிதை
இந்திரா சௌந்தர்ராஜன் (ஆசிரியர்)
₹450
- Edition: 02
- Year: 2020
- ISBN: 9789382820024
- Page: 464
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நூலின் நாயகன் ஆஞ்சனேயன், சிவாம்சமாகப் பிறந்து, ராமாவதார நோக்கத்திற்குப் பெருந்துணை புரிந்து, ராமபக்தியிலேயே என்றென்றும் திளைத்து, சிரஞ்சீவியாக இன்றும் வாழ்ந்து வருபவன்; என்றும் இருப்பவன் அந்த அனுமன்.
தூய பக்திக்கு எளிதாய் வசப்படும் அந்த அஞ்சனை புத்திரன் அறிவு, ஆற்றல், மனவுறுதி, அச்சமின்மை, வாக்குவண்மை, விழிப்புணர்வு என அனைத்தையும் அருளுபவன். கற்பகத்தரு, காமதேனு போன்றவன். அத்தகைய அனுமனின் அவதாரம் தொடங்கி, ராமர் பட்டாபிஷேகம் வரையிலான அனைத்து சம்பவங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
Book Details | |
Book Title | அனுமனின் கதையே: அனுமனின் பூரண சரிதை (anumanin-kadhaiye) |
Author | இந்திரா சௌந்தர்ராஜன் (Indhiraa Sowndharraajan) |
ISBN | 9789382820024 |
Publisher | நக்கீரன் பதிப்பகம் (Nakkeeran Pathipagam) |
Pages | 464 |
Year | 2020 |
Edition | 02 |
Format | Hard Bound |
Category | Spirituality | ஆன்மீகம், Collection | தொகுப்பு |