Menu
Your Cart

அப்பல்லோவில் ஜெ

அப்பல்லோவில் ஜெ
-5 % Out Of Stock
அப்பல்லோவில் ஜெ
நக்கீரன் கோபால் (ஆசிரியர்)
₹190
₹200
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஜெ. வின் உண்மை நிலையைச் சொல்ல முடியாதபடி, சசிகலாவால் அரசாங்கத்தின் வாய் கட்டப்பட்டது. ஊடகங்களின் கேள்விகளை சமாளிக்க, சசிகலா தரப்பின் விருப்பம் போலவே அப்பல்லோ மருத்துவமனை அவ்வப்போது மழுப்பல் அறிக்கைகளை வெளியிட்டது.முதலமைச்சரின் நிலவரத்தைத் தெரிந்துகொள்ள, அவருக்கு வாக்களித்த மக்கள் நினைப்பது அவர்களின் உரிமை. அது கூடமறுக்கப்பட்டது.ஜெ. வின் உடல்நலத்தை விசாரிக்கப் போன அரசியல் கட்சித் தலைவர்களை எல்லாம், ஜெ. வைப் பார்க்கவிடாமல் திருப்பியனுப்பினர்.செப்டம்பர் 22 முதல் டிசம்பர் 5 ஆம் தேதி வரை நிகழ்ந்த உண்மைகளை அலசுகிறது இந்த புத்தகம்.
Book Details
Book Title அப்பல்லோவில் ஜெ (Apollovil J (22nd Sep 2016 10:30pm to 5th Dec 2016 11:30pm))
Author நக்கீரன் கோபால் (Nakkeeran Kopaal)
ISBN 9789385125393
Publisher நக்கீரன் பதிப்பகம் (Nakkeeran Pathipagam)
Pages 200
Published On Dec 2016
Year 2016
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், தமிழக அரசியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வீரப்பன் நடத்திய ஆள் கடத்தல்கள், வீரப்பனுடன் நக்கீரன் நடத்திய பேச்சு வார்த்தைகள், பேட்டிகள், காட்டில் நாம் இருந்தபோது வீரப்பன் சொன்ன சுவாரஸ்யக் கதைகள், சம்பவங்கள் சிலவற்றைத் தொகுத்து ஒரே நூலாக வெளியிடுகிறோம். காடு எப்படி ஒரு தனி நபருக்கு சொந்தமில்லையோ அதுபோலத்தான் வீரப்பனும்.....
₹428 ₹450
காஞ்சி 'சங்கரமடத்தின்' 69-வது பீடாதிபதி என அந்த மடத்தினால் குறிப்பிடப்படும் ஜெயேந்திர சரஸ்வதி புதன்கிழமை காலமானார். சமய மடாதிபதிகளின் வழக்கமான பிம்பத்துக்கு மாறாக பெரும் அரசியல் செல்வாக்கோடு விளங்கியவர் இவர். அதே நேரம் கொலை வழக்கில் கைது உள்ளிட்ட சர்ச்சைகளிலும் சிக்கியவர். ஜெயேந்திர சரஸ்வதியின் இய..
₹171 ₹180
வீரப்பன் நடத்திய ஆள் கடத்தல்கள், வீரப்பனுடன் நக்கீரன் நடத்திய பேச்சு வார்த்தைகள், பேட்டிகள், காட்டில் நாம் இருந்தபோது வீரப்பன் சொன்ன சுவாரஸ்யக் கதைகள், சம்பவங்கள் சிலவற்றைத் தொகுத்து ஒரே நூலாக வெளியிடுகிறோம். காடு எப்படி ஒரு தனி நபருக்கு சொந்தமில்லையோ அதுபோலத்தான் வீரப்பனும்.....
₹285 ₹300
சித்ரவதையால் பாதிக்கப்பட்டு இருக்கிற நூற்றுக்கணக் கான பெண்கள், மலைவாழ் மக்கள் இன்றைக்கும் இரத்தமும். சதையுமாய் உயிருள்ள மாமிச பிண்டங்களாக நியாயம் நக் கேட்டு முறையிட்டு கொண்டு இருக்கிற கொடுமை சொல்ல முடியாத துயரம் ஆகும். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் தோழர் து.ராஜா அவர்கள..
₹371 ₹390