-5 %
Out Of Stock
அப்பாவின் சிநேகிதர் (நற்றிணை)
அசோகமித்திரன் (ஆசிரியர்)
₹171
₹180
- Edition: 2
- Year: 2016
- ISBN: 9789382648604
- Page: 208
- Format: Paper Back
- Language: தமிழ்
- Publisher: நற்றிணை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
அப்பாவின் சிநேகிதர் - அசோகமித்திரன்(சிறுகதைகள் - குறுநாவல்கள்): சாகித்ய அகாதெமி விருது பெற்ற
நூல்தொடர்ச்சியான வாசிப்பு தரும் அனுபவத்தைக் கவனத்தில் இருத்தும் வாசகருக்கு ஒரு கேள்வி எழவே செய்யும். ஓர் எழுத்தாளனின் படைப்பு களில் திரும்பத் திரும்ப வரும் சில பாத்திரங்களும் சம்பவங்களும் உண்மையானதாலன்றி இப்படி மீண்டும் மீண்டும் வெவ்வேறு படைப்பு களில் இடம்பெறுமா? இப்படைப்புகளே சுயசரிதைதானோ?இதற்கு ஆமாம் & இல்லை என்று ஒரு சொல்லில் பதில் தந்துவிட முடிவ தில்லை. எங்கள் பக்கம் இல்லை என்றால் நீங்கள் எதிரிப் பக்கம் என்று குழுக்களாக இயங்குபவர்கள் நிலைமையை எளிமைப்படுத்திவிடலாம், ஆனால், யதார்த்தம் எளிமையானதல்ல. இத்தொகுதியிலுள்ள பல கதை களின் பல பாத்திரங்களுக்கு நிஜ வாழ்க்கையில் ஆதார மனிதர்கள் உண்டு. ஆனால், இக்கதைகள் அந்த மனிதர்களின் கதைகளல்ல. இந்த அளவுக்கு நான் சொல்ல முடியும்¢; இவர்களை நான் அறிவேன்; இவர் களுக்கு நன்றி செலுத்துவதும் என் கதைகளின் ஒரு நோக்கம் ஆகும். இக் கதைகளை மிகுந்த பிரயாசைப்பட்டுத்தான் நான் எழுதினேன் என்றாலும், இக்கதைகளை எழுதியதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியும் உண்டு.
Book Details | |
Book Title | அப்பாவின் சிநேகிதர் (நற்றிணை) (Appavin Sinegidhar) |
Author | அசோகமித்திரன் (Ashokamitran) |
ISBN | 9789382648604 |
Publisher | நற்றிணை (Natrinai) |
Pages | 208 |
Year | 2016 |
Edition | 2 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், கிளாசிக் நாவல், Award Winning Books | விருது பெற்ற நூல் |