- Edition: 1
- Year: 2014
- Page: 72
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Apple Books
எந்தத் தொழிலிலும் ஜெயிக்கலாம்!
சோம வள்ளியப்பன் தமிழகத்தின் அனைத்து முன்னணிப் பத்திரிகைகளிலும் இதழ்களிலும் கட்டுரைகள், தொடர்கள் எழுதுபவர். தொலைக்காட்சிகளில் பங்குச் சந்தை மற்றும் பொருளாதாரம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கருத்துகள் சொல்பவர். தமிழகம் முழுவதுமிருந்தும் பல்வேறு கல்லூரிகள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்களால் பேச, பயிற்சி கொடுக்க அழைக்கப்படுபவர். நிர்வாகம், உறவுகள், சுயமுன்னேற்றம், பணம், பங்குச் சந்தை, ஆளுமைகள் பற்றி இதுவரை நாற்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
ஜெராக்ஸ் கடை, பி.சி.ஓ.க்கள் காய்கறி கடைக்காரர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் போன்றோர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய, நிர்வாகம் தொடர்பான தகவல்கள், எளிய மொழி நடையில் தக்க உதாரணங்களுடன், பள்ளிப் படிப்பு மட்டுமே முடித்தவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம், கடை வியாபார நிர்வாகம் பற்றித் தெரிந்து கொள்ள உதவும் முதல் படியாக இருக்கும்.
Book Details | |
Book Title | எந்தத் தொழிலிலும் ஜெயிக்கலாம்! (Endha Thozhililum Jeykalaam!) |
Author | சோம.வள்ளியப்பன் (Soma Valliappan) |
Publisher | Apple Books (Apple Books) |
Pages | 72 |
Year | 2014 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Business | வணிகம், Self - Development | சுயமுன்னேற்றம் |