-5 %
திட்டமிடுவோம் வெற்றி பெறுவோம்
சோம.வள்ளியப்பன் (ஆசிரியர்)
₹143
₹150
- Edition: 1
- Year: 2013
- Page: 158
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Apple Books
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
திட்டமிடுவோம் வெற்றி பெறுவோம்
எழுதுபவர்களில் இரண்டு விதம் உண்டு: மூளைக்கு எழுதுபவர்கள், இதயத்துக்கு எழுதுபவர்கள். சோம வள்ளியப்பன் இரண்டுக்குமாக எழுதுபவர். இன்றைக்கு தமிழகம் முழுவதும் சோம வள்ளியப்பனின் வாழ்வியல், நிர்வாகவியல் வகுப்புகள் பிரபலம். கடினமான விஷயங்களை மிக எளிமையாக எடுத்துச் சொல்லும் அவரது பாணி அபூர்வமானது.
சோம வள்ளியப்பன் எழுதியுள்ள ‘திட்டமிடுவோம் வெற்றிபெறுவோம்’ என்னும் இந்தப் புத்தகம் வெற்றி வசப்படுவதற்கான வழிகளை விளக்குவதுடன், வெற்றி அடைவதற்கு நடைமுறையில் செய்யவேண்டியவற்றைப் பற்றியும் விரிவாக, எளிமையாக எடுத்துச் சொல்லுகிறது.
Book Details | |
Book Title | திட்டமிடுவோம் வெற்றி பெறுவோம் (Thittamiduvom Vetri Peruvom) |
Author | சோம.வள்ளியப்பன் (Soma Valliappan) |
Publisher | Apple Books (Apple Books) |
Pages | 158 |
Year | 2013 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Business | வணிகம், Self - Development | சுயமுன்னேற்றம் |