

Hot
-5 %
Out Of Stock


அறியப்படாத தமிழ்மொழி
முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர் (கரச|KRS) (ஆசிரியர்)
Categories:
Essay | கட்டுரை ,
Language - Linguistics | மொழி - மொழியியல் ,
Tamil Nationalism | தமிழ்த் தேசியம்
₹285
₹300
- Edition: 3
- Year: 2021
- ISBN: 9788193476567
- Page: 280
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தடாகம் வெளியீடு
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அறியப்படாத தமிழ்மொழி
நூல் உள்ளடக்கம்
- கல்தோன்றி மண்தோன்றா - தமிழ்ப் பொய்யா?
- திருக்குறளில் முரண்பாடுகள் ஏன்?
- அணுவைத் துளைத்து - தமிழர் அறிவியலா?
- முருகன் = தமிழ்க் கடவுளா? சம்ஸ்கிருதக் கடவுளா?
- ஆறுபடை வீடுகளில் எத்தனை வீடுகள்?
- எது முதல் திணை? - குறிஞ்சியா? முல்லையா?
- தமிழ் மறைப்பு அதிகாரம்
- துக்கடாக்கள்:
- சொல் = Sol-ஆ? Chol-ஆ?
- சித்திரையா? தையா?
- திராவிடமா? தமிழா?
- தொல்காப்பியத்திலேயே சாதி உண்டா?
- சிலப்பதிகார - கம்ப ராமாயணச் சண்டை!
- இலக்கண அரசியல்
- நாட்டுப்புறத் தமிழ்
- சொல், செப்பு, பறை! பூ, அலர், மலர்!
- தமிழகத்தின் ஊர் பேர் விகுதிகள்
பின்னுரை
- பின்னுரை: அறிவியல் தமிழ், Meme தமிழ், வளர் தமிழ்!
- பின் இணைப்பு: வடமொழி விலக்கு அகராதி!
தொழில்நுட்பம் பயின்ற இளைஞர்கள் மொழிநுட்பத்தோடு இயங்குகிறபோது அவர்களும் பெருமை பெறுகிறார்கள்; மொழியும் பெருமை பெறுகிறது.
– கவிப்பேரரசு வைரமுத்து
இந்நூல் தெளிவும், செறிவும், திட்பமும், நலனும் நிறைந்து விளங்கும் ஓர் அரிய நூல். தமிழிலக்கியப் பகுதிகளில் அறியப்படாத இருண்ட பகுதிகளுக்கு ஒளியூட்டும் ஒப்பற்ற பனுவல் இது எனலாம்.
- அ. கலியமூர்த்தி, IPS (Former Superintendent of Police, Tiruchirapalli)
பல தமிழறிஞர்களின் நூல்களைத் தேடித் தேடி படித்தால் கிடைக்கக் கூடிய செய்திகளை, ஒரு பிழிவு போல இந்த நூலில் தொகுத்துக் கொடுத்துள்ளார் கே.ஆர்.எஸ்.
- கா.ஆசிப் நியாஸ், கனடா
Book Details | |
Book Title | அறியப்படாத தமிழ்மொழி (aptm) |
Author | முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர் (கரச|KRS) (Munaivar. Kannapiraan Iravisangar (Karasa|Krs)) |
ISBN | 9788193476567 |
Publisher | தடாகம் வெளியீடு (Thadagam Publications) |
Pages | 280 |
Published On | May 2018 |
Year | 2021 |
Edition | 3 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Language - Linguistics | மொழி - மொழியியல், Tamil Nationalism | தமிழ்த் தேசியம் |