Menu
Your Cart

அராத்து

பெண் என்பவள் தேவதை, அழகானவள், வசீகரமானவள், புதிரானவள் என்று ஆண்கள் சொல்லிவந்த பல காலகட்டங்களைத் தாண்டி இன்று பெண் என்றால் டார்ச்சர் என்று சொல்லிக்கொண்டிருக்கும் காலத்தில் நிற்கிறோம். பெண் சுதந்திரமாக ஓரளவு தன் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்த ஆரம்பித்த உடனேயே காதலி என்றால், மனைவி என்றால் டார்ச்சர்..
₹152 ₹160
சிறுகதையில் பலவித சாத்தியங்களை முயன்று பார்க்கும் அராத்து இந்தத் தொகுப்பில் சுவாரசியமான ஒரு விளையாட்டை ஆரம்பித்திருக்கிறார். இதைப்படிக்கும் வாசகர்கள் அனைவரும் இந்த விளையாட்டின் பங்கேற்பாளர்கள். ஒரே கதைக்களனில் மூன்று வெவ்வேறு விதமான மனிதர்கள் நடமாடுகிறார்கள். நீங்கள் யாருடன் உங்களை அடையாளப்படுத்திக..
₹190 ₹200
எந்த பிம்பமும் இல்லாத நவீன மனதின் நேரடியான எழுத்து… புனிதத்தால் கட்டமைக்கப்பட்ட பொய்களை எளிமையாக உடைந்து உண்மையை உணர்த்துபவை . நான் எழுத முடியாமல் இருக்கும் பல உண்மைகளைச் சொல்பவை . ஆண்களுக்கு சிரிப்பையும் பெண்களுக்குப் புன்னகையையும் தருபவை அராத்து ட்வீட்கள் ...
₹190 ₹200
ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானதுதான். குழந்தைகளுடன் நாம் உரையாடலை நிகழ்த்தும்போது, அவர்கள் உதிர்க்கும் தனித்துவமான மொழிகளை தவற விடுகிறோம். நம்முடைய பொதுப்படையான புரிந்துகொள்ளுதலை அவர்கள்மேல் திணிக்கிறோம். ஒழுக்கம், மரியாதை என்ற பெயரில் அவர்களின் தனித்துவமான சிந்தனைகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறோம். ..
₹114 ₹120
இங்கு பஞ்சர் போடப்படும்வாகனங்கள் நம் வாழ்வில் இரண்டறக் கலந்து  விட்டன. வாகனங்கள் மூலமாக நமக்கு ஏற்படும் அனுபவங்களும், டாச்சர்களும் ஏராளம். லிஃப்ட் கொடுப்பது, குடும்பச் சுற்றுலா, டிராஃபிக் போலீஸ் என அனைத்து ஏரியாக்களையும் நகைச்சுவையுடன் அணுகுகின்றன இந்தக் கட்டுரைகள்.ஆட்டோமொபைல் பத்திரிக்கையில் இதைப்ப..
₹124 ₹130
ரேமண்ட் கார்வர் எழுதிய What we talk about when we talk about love? என்ற குறுநாவலின் மூலக்கதையை எடுத்துக்கொண்டு இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றார் போல் எழுதப்பட்ட குறுநாவல். உண்மையான காதல் என்றால் என்ன என்பதை இவ்வளவு பட்டவர்த்தனமாக இதுவரை யாரும் கூறு போட்டுப் பார்த்ததில்லை. காதல் , காமம் , திருமணம் , லிவ..
₹95 ₹100
தற்போது காதலிக்கும் பெரும்பாலானோர் ஒத்த வயதுடையவர்கள். பழங்காலம் போல பெண் ஆணை விட நான்கைந்து வயது குறைவாக இருப்பதில்லை. ஆணை விட பெண்ணுக்கு குறைந்த வயதிலேயே மெச்சூரிட்டி வந்து விடுகிறது. ஒரே வயதில் காதலிப்பவர்களின் பிரச்சனை இங்குதான் தொடங்குகிறது. சம வயது என்பதால் ஈகோ அதிகம் தலையெடுத்து ஆடுகிறது. தன்..
₹380 ₹400
மனித இருப்பு (existence) குறித்த அடிப்படையான கேள்விகளை எழுப்பும், விசாரணை செய்யும் எழுத்து மட்டுமே இலக்கியம். அராத்துவின் ஓப்பன் பண்ணா அந்தக் கேள்விகளைக் கேட்கிறது. மனித இருப்பின் அர்த்தமின்மை/அபத்தம் மற்றும் சூன்யம் (meaninglessness and nothingness) பற்றிய பிரக்ஞை கொண்ட ஒரு மனிதன் என்னவாகிறான் என்ப..
₹361 ₹380
தொடர்ந்து டி.வி. பார்ப்பதால், குழந்தைகளின் கிரியேட்டிவிட்டி அடியோடு பாதிக்கப்படும். வாசிப்புப் பழக்கம் மட்டுமே சிறு வயதில் குழந்தையின் கிரியேட்டிவிட்டியை ஊக்கப்படுத்தும், வளர்க்க உதவும். கதை கேட்டல் மற்றும் கதை படித்தல் இரண்டும் சொந்த சிந்தனைக்கும், கிரியேட்டிவிட்டிக்கும் பயங்கரமாகத் தீனி போடும் விஷ..
₹133 ₹140
சயனைட் குறுங்கதைகள்..
₹285 ₹300
தமிழில் கட்டுரைகள் என்றாலே சிடுக்கு மொழியும், ஜாங்கிரி சுற்றுதலும் தானாகவே வந்து விடுகின்றன. அப்படி எழுதினால்தான் தீவிர கட்டுரை என்ற ஒரு அந்தஸ்தும் கிடைக்கும். நன்கு எழுதிக்கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர் கட்டுரை என்று வந்தவுடன் பரணில் ஏறி அமர்ந்து கொண்டு இடது காலால் கூரையில் எழுத ஆரம்பித்து விடுகிறார..
₹190 ₹200
Showing 1 to 12 of 19 (2 Pages)