-5 %
அரேபிய இரவுகளும் பகல்களும்
₹333
₹350
- Edition: 1
- Year: 2014
- Page: 341
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எதிர் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நாகிப் மாஃபஸின் இந்த நாவல், இஸ்லாமியர்களின்
புகழ்பெற்ற புராணிகமான ‘1001 அரேபிய இரவுகள்’ முடியும்
இடத்தில் துவங்குகிறது. ஒரு கட்டத்தில் கதைகள் எல்லாம் முடிந்து
போகின்றன. அடுத்து என்ன? இந்தக் கேள்வியிலிருந்து நாகிப்
மாஃபஸ் தன் மறுஎழுத்தாக்கத்தைத் தொடங்குகிறார்.
“மாஃபஸின், ‘அரேபிய இரவுகளும் பகல்களும்’ அரசியல்
சாயமும் ஆன்மிகச் சாயலும் கொண்ட மாயாஜாலக் கதைத்
தொகுப்பு. அரேபிய இரவுகளை மாஃபஸ் மாற்றி எழுதுகிறார்,
அவரது ஷாரியார் நீதி, கருணை போன்றவற்றை மெதுவாக
அறிந்து கொள்கிறார். மரணதேவதை, புராதனப் பொருட்கள்
விற்கும் ஒரு வியாபாரி, வேதாளங்கள் விதியுடன் கண்ணாமூச்சி
ஆடுகின்றன” என்று ‘கதைசொல்லு அல்லது செத்துமடி’ என்கிற
தனது கட்டுரையில் புகழாரம் சூட்டுகிறார் சக எழுத்தாளர் ஏ.எஸ்.
பையட்.
Book Details | |
Book Title | அரேபிய இரவுகளும் பகல்களும் (Arabiya iravukalum pakalkalum) |
Author | நாகிப் மாஃபஸ் (Naagip Mafbus) |
Translator | சா.தேவதாஸ் (S. Devadas) |
Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
Pages | 341 |
Year | 2014 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Islam - Muslims | இஸ்லாம், மறுபதிப்பு நூல்கள் | Reprinted Books |