-5 %
அரபு இலக்கியம் (தொகுதி-1)
எச்.முஜீப் ரஹ்மான் (ஆசிரியர்)
₹475
₹500
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9788195528646
- Page: 468
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நன்னூல் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மத்திய கிழக்கு நாடுகளின் இலக்கியங்களை எழுதி வரும் எச்.முஜீப் ரஸ்மான் தக்கலையை சார்ந்தவர். கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் இவர் படைப்பு, ஆய்வு, மொழிபெயர்ப்பு என்று பன்முகதிறமை உடையவர். நாவல், சிறுகதை, ஆய்வு, விமர்சனம் என்று பல நூற்களை எழுதியுள்ளார்.கோட்பாடுகளிலும், தத்துவத்திலும் ஆழ்ந்த புலமை கொண்ட இவர் நூல்கள் பல்கலைக்கழக ஆய்வுகளுக்கு துணை வகிக்கிறது. முதுகலை மேலாண்மை துறை பேராசிரியரான இவர் பன்மொழி தெரிந்தவராக, பல நாடுகளில் நீண்டகாலம் பணிபுரித்திருக்கிறார்.பல நாடுகளில் பல்கலைக்கழகங்களில் இலக்கிய உரை நிகழ்த்தியிருக்கிறார். சூபித்துவத்தில் நம்பிக்கையுடைய இவர் உலகமுழுவதும் உள்ள சூபி அறிஞர்களுக்கு பரிசயம் உடையவர். இத்த நூலில் அறியப்படாத பெருநிலத்தை அதன் குணத்துடன் இலக்கியத்தின் ஆழ அகலங்களை. எழுத்தாளுமைகளை உங்களுடன் உறவாடவைக்கிறார். பிரதியின் இன்பம் வாசக அனுபவமாக மாறும் தகுணம் உருக்கொள்கிறது.
Book Details | |
Book Title | அரபு இலக்கியம் (தொகுதி-1) (arabu-ilakkiyam) |
Author | எச்.முஜீப் ரஹ்மான் (H.Mujip rahuman) |
Publisher | நன்னூல் பதிப்பகம் (Nannool Pathippagam) |
Pages | 468 |
Published On | Jun 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை, Literature | இலக்கியம், New Arrivals |