Menu
Your Cart

கீரனூர் - ஒரு காலப்பயணம்

கீரனூர் - ஒரு காலப்பயணம்
கீரனூர் - ஒரு காலப்பயணம்
-5 % Out Of Stock
கீரனூர் - ஒரு காலப்பயணம்
கீரனூர் - ஒரு காலப்பயணம்
கீரனூர் - ஒரு காலப்பயணம்
மீரா (ஆசிரியர்)
₹95
₹100
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மீரா அவர்களின் ஆய்வு, கீரனூர் திரு. வாகீசுவரமுடையார் கோவிலின் 22 கல்வெட்டுகளை முதன்மைச் சான்றாகக் கொண்டிருக்கிறது. கி.பி. 1135 - 1255 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்துக் கீரனூரை மீரா அகழ்ந்தெடுத்திருக்கிறார். அக்காலத்துக்கு முன்னும் பின்னுமான காலத்தை நாம் சென்றடைவதற்கான வழிகளையும் அவர் திறந்துவிடுகிறார். தனிப்பட்ட கீரனூரின் வரலாறு, கொங்கு நாட்டின் வரலாறாகவும் விரிகிறது. பொங்கலூர்க்கா நாட்டைச் சேர்ந்த 'கொழுமம் கொண்ட சோழநல்லூர்' என்றழைக்கப்பட்ட கீரனூரின் அக்காலத்தைய வரலாறு இதில் பதிவாகியுள்ளது. தொல்லியல்துறை , அரசு ஆவணங்கள், பல நூல்கள், நேர்காணல்கள் என்று கண்டு கடுமையான உழைப்பை அவர் இந்த ஆய்வுக்குச் செலுத்தியுள்ளார். முக்கியமாக மீரா இப்பிரதியை நவீனத் தமிழில் வாசிப்பதற்கேற்ற நடையில் கையாண்டிருக்கிறார். 26 ஆண்டுகளுக்கு முன்னர் (1993 - 1996) 'பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு'ச் சமர்ப்பித்த ஆய்வறிக்கை, இன்று கீரனூரின் நூற்றாண்டுகளின் வரலாறு கூறும் ஒரு அரிய நூலாக நமக்குக் கிடைத்துள்ளது.
Book Details
Book Title கீரனூர் - ஒரு காலப்பயணம் (keeranur-oru-kaalappayanam)
Author மீரா (Meeraa)
Publisher அணுகல் பதிப்பகம் (Anugal Pathippagam)
Published On Mar 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Archeology | தொல்லியல், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கனவுகள் + கற்பனைகள் =காகிதங்கள்உலக பந்தம் என்னும் ஒரு சக்தியின் பிடியிலிருந்து மீற முடியாமல் - அதே நேரத்தில் மீற வேண்டும் என்னும் வேகத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் ஓர் ஆன்மா, ஒரு தெய்வாம்சம் பொருந்திய பேரழகை அள்ளி அணைக்கும் ஆர்வ வெறியில் அலைகிறது ஆனால் - அந்தப் பேரழகு அதன் கைகளில் சிக்கா..
₹57 ₹60