Menu
Your Cart

ஆய்வு அறிக்கை | Study Report

வ.உ.சி.யும் பாரதியும்
-5 %
இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் இரு பேராளுமைகள் வ.உ.சி.யும் பாரதியும். இருவருமே இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் வெகுசனப் போராட்டக் கட்டமான சுதேசி இயக்கத்தின் குழந்தைகள்; ஒரே காலகட்டத்தில் ஒரே அரசியல் பின்னணியில் ஒன்றாகவே வெளிச்சத்திற்கு வந்தவர்கள். 1906இல் தொடங்கி மறையும்வரை இருவருக்குமிடையே ..
₹228 ₹240
வ.உ.சி: வாராது வந்த மாமணி
-5 %
கப்பலோட்டியும் செக்கிழுத்தும் தமிழரின் மனங்களில் தியாகத்தின் திருவுருவாக நீங்காத இடம்பெற்றவர் வ.உ.சி. சுதேசி இயக்கத்தில் ஈடுபட்டு, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பல் கம்பெனி நடத்தி, 1908இல் கைதாகிக் கடுந்தண்டனை பெற்ற வ.உ.சி., 1912இல் விடுதலையான பிறகு 24 ஆண்டுகள் வாழ்ந்தார். வறுமையில் துன்ப..
₹276 ₹290
வள்ளலாரும் நாவலரும்: அருட்பா X மருட்பா போராட்ட வரலாறு
-5 %
வள்ளலாரது பாடல்கள் தொகுக்கப் பெற்று, “திருவருட்பா” என்ற பெயரில் 1867இல் வெளியாயின. பழமைப்பிடிப்புள்ள சைவர்களோ தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய பஞ்சபுராணங்களே அருட்பாக்கள் என்றும் - பன்னிரு திருமுறைகளே அருட்பாக்கள் என்றும் கூறி வள்ளலாரது பாடல்களைக் ‘குற்றமுடைய மரு..
₹238 ₹250
விழுப்புரம் படுகொலை 1978
-5 % Out Of Stock
1978 ஜூலை 25, 26 தேதிகளில் விழுப்புரத்தில் தலித் அல்லாதோருக்கும் தலித்துகளுக்கும் இடையே பெரிய கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் 12 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டனர். கலவரத்தை விசாரிக்க அரசாங்கம் நியமித்த விசாரணைக் கமிஷனிடம் தலித் மக்கள் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட மாற்று விசாரணை அறிக்கையை சிறுநூலாக ஞி. ட..
₹119 ₹125
வீரவேங்கை ஆதித்த கரிகாலன் (ஆய்வு கட்டுரை - கேள்வியும் விளக்கமும்) வீரவேங்கை ஆதித்த கரிகாலன் (ஆய்வு கட்டுரை - கேள்வியும் விளக்கமும்)
-5 %
ராஜராஜ சோழரின் அண்ணன் வீரபாண்டியன் தலைகொண்ட வேந்தன் சோழ இளவரசன் ஆதித்த கரிகாலன் பற்றிய வரலாற்றுப் புனைவு நூல் தான் இது. பொன்னியின் செல்வன் கதை படித்தவர்களுக்கு ஆதித்த கரிகாலர் பற்றி தெரியாமல் இருக்குமா என்ன?? ஏற்கனவே எண்ணிலடங்கா கதைகள் தமிழ் இலக்கிய உலகில் உலா வந்து கொண்டிருக்கிறது இருப்பினும் அதிலி..
₹114 ₹120
Showing 61 to 71 of 71 (6 Pages)