Menu
Your Cart

அறிவியல் கதைகள்

அறிவியல் கதைகள்
-5 %
அறிவியல் கதைகள்
என்.சொக்கன் (ஆசிரியர்)
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அறிவியல் என்பது பெருங்கடல். சொல்லப்போனால், பல பெருங்கடல்களின் தொகுப்புதான் அது. அந்தக் கடல்களில் நுழைந்து, மகிழ்ச்சியாக நீச்சலடித்து, அலைகளின்மீது பெருமிதத்துடன் பயணம் செய்த பல வல்லுனர்களை இந்தப் புத்தகத்தில் நீங்கள் சந்திக்கலாம். அதே நேரம், 'அடடா, அறிவியலா?' என்று அஞ்சி ஒதுங்கவேண்டியதில்லை. பல அறிவியல் கண்டுபிடிப்புகளையும் அறிவியலாளர்களுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வுகளையும் எளிமையான மொழியில் சுவையாகச் சொல்லும் கதைகள் இவை. ரசித்துப் படிக்கலாம், பக்கத்துக்குப் பக்கம் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்! 'கோகுலம்' மாத இதழில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற தொடரின் நூல் வடிவம் இது, அறிவியலின்மீது மாணவர்களுக்குப் பேரார்வத்தை உண்டாக்கும் சுவையான தொகுப்பு!
Book Details
Book Title அறிவியல் கதைகள் (Ariviyal Kathaigal)
Author என்.சொக்கன் (N.Chokkan)
Publisher Zero degree/எழுத்து பிரசுரம் (Zero degree/Ezhuthu Pirasuram)
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், அறிவியல் புனைகதை, குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள், Science | அறிவியல், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha