Menu
Your Cart

கடவுளின் கதை(உலக மதங்களின் வரலாறு)

கடவுளின் கதை(உலக மதங்களின் வரலாறு)
-5 % Out Of Stock
கடவுளின் கதை(உலக மதங்களின் வரலாறு)
அருணன் (ஆசிரியர்)
₹1,188
₹1,250
FREE shipping* (within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

கடவுளின் கதை(உலக மதங்களின் வரலாறு) - அருணன் :( 5 - part's)

மனிதகுலம் நடந்து வந்த பாதையை எத்தனை முறை திரும்பிப் பார்த்தாலும் அலுக்கப்போவதில்லை. மகா கலைஞர்களின் கற்பனைகளைவிட மனித குல வரலாறு பெரும் அதிசயங்களைக் கொண்டது. அதிலொன்றுதான் கடவுள். யுக மாறுதலானது ஒற்றைக் காரணியைக் கொண்டதா? ஒன்றுக்கு மேற்பட்டதைக் கொண்டதா? பல காரணிகளில் ஒன்றுதான் அஸ்திவாரத்தைப் புரட்டிப்போடுகிறதா? அப்படியெனில் இதர காரணிகளின் பங்களிப்பு என்ன? ஒரு யுகத்தில் நடந்தது போலவே அடுத்த யுக மாறுதலும் வெறும் கூறியது கூறலா? அல்லது அதற்கென்று சில சிறப்புக் கூறுகள் உண்டா? உண்டு என்றால் அவை என்ன? முந்தைய யுக மாறுதல்களின் அதே கணக்கின் படிதான் தற்போதைய யுகம் நடப்புக்கு வந்ததா? அல்லது இதற்கென்று தனித்த அம்சங்கள் உண்டா? அனைத்திற்கும் மேலாகத் தற்போதைய யுகம் எப்போது முடிவுக்கு வரும்? அதற்கான உந்துசக்திகள் என்னவாக இருக்கும்?...கடவுளின் இருப்பு நிச்சயமற்றது என்பது நிச்சயமாகிறது. மிஞ்சிய கேள்வி இன்னும் எவ்வளவு காலம் இந்தப் பேச்சு அடிபடப்போகிறது? நூலாசிரியர் அருணனின் இந்தக் கேள்விகளுக்கு அவரின் விளக்கம் இந்நூலுள் அடங்கியிருக்கிறது.

Book Details
Book Title கடவுளின் கதை(உலக மதங்களின் வரலாறு) (Kadavulin kathai)
Author அருணன் (Arunan)
Publisher வசந்தம் வெளியீட்டகம் (Vasantham Veliyitakam)
Pages 2600
Published On Feb 2015
Year 2018
Edition 04
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha