-5 %
எனது அரசியல் வாழ்க்கை
₹333
₹350
- Edition: 1
- Year: 2019
- Page: 380
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
- எழுபத்தைந்து வயது நிரம்பும் தருணத்தில் தன் வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்து சரத்பவார் இந்த வாழ்க்கை வரலாற்றை விருப்பு வெறுப்பின்றி முன் வைத்திருக்கிறார். “பொது வாழ்வில் இருப்பவர்களுக்குக் குறிப்பிட்ட வேலை, நேரம் என்று எதுவும் கிடையாது” என்ற அவருடைய கருத்துக்கு அவரே உதாரணமான வரலாறு இந்நூல்.
- வேளாண்மை, பாதுகாப்புத் துறைகளில் அமைச்சராகப் பவார் சந்தித்தவற்றையும், அதற்கு அவர் எடுத்துக் கொண்ட கடின உழைப்பையும் இந்த வாழ்க்கை வரலாற்று நூல் நல்ல தலைவர், சிறந்த நிர்வாகி, மக்கள் பாலும் தேசத்தின் பாலும் அக்கறை கொண்ட மாமனிதர் என்ற பரிமாணங்களில் உணர்த்துகின்றது.
Book Details | |
Book Title | எனது அரசியல் வாழ்க்கை (enathu arasiyal vazhkai) |
Author | சரத் பவார் |
Translator | கண்ணையன் தட்சணாமூர்த்தி |
Publisher | அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு (Arutchelvar Dr. N. Mahalingam Translation Institute (AMTI)) |
Pages | 380 |
Year | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, History | வரலாறு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு |