-5 %
பாவப்பட்டவர்கள் | Poor Folk
Categories:
Novel | நாவல் ,
Love | காதல் ,
Classics | கிளாசிக்ஸ் ,
Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு
₹128
₹135
- Edition: 1
- Year: 2019
- Page: 204
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஓர் எளிய நகலெடுக்கும் எழுத்தாளர் தேவுஸ்கின் – அவருடைய தூரத்து உறவுப் பெண்ணான வாரென்கா இருவருக்குமிடையே நடந்த கடிதங்களின் வரிசையாக ‘பாவப்பட்டவர்கள்’ நாவல் அமைந்துள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வாழ்ந்த விளிம்பு நிலை மக்களின் கொடிய வறுமையும், இரங்கத்தக்க வாழ்க்கையும் இந்நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளன. வாரென்காவுக்கு உதவி செய்ய தேவுஸ்கின் முயலும்போது அவர் மேலும் கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு அவருடைய அன்புக்குரிய காதலியும் அவரிடமிருந்து பறிக்கப்படுகிறாள்.
இது உலக நாவல் இலக்கியத்தின் ஒளிச்சுடரான தஸ்தயேவ்ஸ்கியின் முதல் நாவல் என்பது குறிப்பிடத்தக்கது. பிற்காலத்திய அவருடைய புகழ்பெற்ற நாவல்களின் கூறுகளை இந்த நாவல் அடையாளம் கட்டுகிறது.
Book Details | |
Book Title | பாவப்பட்டவர்கள் | Poor Folk (pavapattavarkal | Poor Folk) |
Author | தஸ்தயேவ்ஸ்கி/Fyodor Dostoevsky |
Translator | கவிஞர் புவியரசு (KAvingar Puviyarasu) |
Publisher | அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு (Arutchelvar Dr. N. Mahalingam Translation Institute (AMTI)) |
Pages | 204 |
Year | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Love | காதல், Classics | கிளாசிக்ஸ், Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு |