
-5 %
Out Of Stock
மணல்
அசோகமித்திரன் (ஆசிரியர்)
Categories:
Short Novel | குறுநாவல்
₹285
₹300
- Edition: 1
- Year: 2014
- ISBN: 9789382648345
- Page: 367
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நற்றிணை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தாத்தாவிடம் ஒரு அன்பான சொல் பேசியது கிடையாது. அவரைப் பார்த்ததேகூட கிடையாது. அவர் சொத்து மட்டும் வேண்டும் இது என்ன சுரண்டல் எண்ணம்? இது என்ன ஒட்டுண்ணி வாழ்க்கை? காலம் காலமாக மனிதன் நீடித்து இருப்பதே இப்படிச் சுரண்டுவதற்கும் மாற்றான் முயற்சியின் பலன்களைத் தான் பறித்துக்கொள்வதற்கும் தானா?
தலைமுறைகள் கதாநாயகன் சங்கரனுடைய சிந்தனையில் இப்படியும் எண்ணங்கள் எழுகின்றன. அவன் மீண்டும் சுரண்டல் வாழ்க்கையில் ஆழ்ந்து விடுகிறான் என்றாலும் அவனுக்கும் இப்படிச் சிந்தனைகள் தோன்றின என்பதே நம்பிக்கைக்குரிய விஷயம். ஆனால், இந்த அளவு ஈரப்பசைகள் ஒரு மனிதனுக்கு இல்லாது போய்விட்டால் இந்த உலகமும் வாழ்க்கையும் மதிப்பும் கண்ணியமும் அற்றவையாகிவிடும்.
Book Details | |
Book Title | மணல் (Manal (thernthedukkap patta kurunaavalkal)) |
Author | அசோகமித்திரன் (Ashokamitran) |
ISBN | 9789382648345 |
Publisher | நற்றிணை பதிப்பகம் (Natrinai Publications) |
Pages | 367 |
Published On | Nov 2014 |
Year | 2014 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | குறுநாவல் |