

-5 %
Out Of Stock


நண்பனின் தந்தை
அசோகமித்திரன் (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹95
₹100
- Edition: 1
- Year: 2012
- ISBN: 9788192366807
- Page: 144
- Language: தமிழ்
- Publisher: நற்றிணை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அசோகமித்திரனின் சமீப இரண்டு குறுநாவல்களும் மூன்று சிறுகதைகளும் கொண்ட தொகுப்பு. நகர்ப்புறத்துக் கீழ் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த மனிதர்களைக் கூரிய பார்வையோடு அடங்கிய தொனியில் வெளிப்படுத்தியிருக்கிற ;பம்பாய் 1944 லீவு லெட்டர் ஆகிய குறுநாவல்கள் வாசிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் அருமையான படைப்புகள். சிறுகதைகளில் எள்ளல்,ஏளனம் இல்லாத நகைச்சுவை அசோகமித்திரனின் பாங்கு. அது இப்போதும் அவருக்குக் கைவரப் பெற்றிருக்கிறது. சிறிய தொகுப்பாக இருந்தாலும் மனிதர்களின் இயல்புகளைப் பெருமளவு திறந்து காட்டுகிறது
Book Details | |
Book Title | நண்பனின் தந்தை (Nanbanin Thandhai) |
Author | அசோகமித்திரன் (Ashokamitran) |
ISBN | 9788192366807 |
Publisher | நற்றிணை (Natrinai) |
Pages | 144 |
Published On | Jan 2012 |
Year | 2012 |
Edition | 1 |