-5 %
அரசியல் தரகர் சுப்பிரமணியசாமி
விடுதலை இராசேந்திரன் (ஆசிரியர்)
₹57
₹60
- Edition: 3
- Year: 2011
- Page: 112
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அசுரன் ஊடகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அரசியல் தரகர் சுப்பிரமணியசாமி
ராஜுவ் கொலையில் - அன்னிய சதித்திட்டம் பற்றி விசாரணை செய்த நீதிபதி ஜெயின் ஆணையம் சந்தேகித்தவர்களில் ஒருவர் சுப்பிரமணியசாமி; மற்றொருவர் சந்திராசாமி; சுப்பிரமணியசாமியின் அரசியல் தரகு வேலைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. எனவே அவரது உண்மை முகத்தை மக்களிடம் தோலுரித்துக்காட்டும் நோக்கத்தோடு பெரியார் திராவிடர் கழகம் இந்நூலை வெளியிடுகிறது.
Book Details | |
Book Title | அரசியல் தரகர் சுப்பிரமணியசாமி (Arasiyal Tharagar Subramaniyasami) |
Author | விடுதலை இராசேந்திரன் (Viduthalai Rajendran) |
Publisher | அசுரன் ஊடகம் (Asuran Udagam) |
Pages | 112 |
Year | 2011 |
Edition | 3 |
Format | Paper Back |
Category | Politics| அரசியல் |