Menu
Your Cart

அதிகாரத்துடனான உரையாடல்

அதிகாரத்துடனான உரையாடல்
-5 %
அதிகாரத்துடனான உரையாடல்
ரவிக்குமார் (ஆசிரியர்)
₹409
₹430
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தனது ஜு.வி. பத்திகளில் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கும் ரவிக்குமார், அதற்கான பல நடைமுறைத் தீர்வுகளையும் முன்வைக்கிறார். ஒரு உதாரணம்… கட்டாயக்கல்வி பற்றிய பத்தியில், அந்தச் சட்டம் சிறப்பானதுதான் என்றாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை விரிவாகக் கூறுகிறார். அப்போதிலிருந்து இப்போதுவரை தொடரும் ஒரு முக்கியமான பிரச்சனையை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன் -ஆசிரியர்களின் தரம். இதைப் பற்றி அறுபத்தி நாலாவது பத்தியில் ரவிக்குமார் கூறுகிறார். கட்டாயக் கல்வி என்பது மாநிலத்துக்கும் மக்களுக்கும் நன்மை தரக்கூடியது என்று வாதிடும் அவர், அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள முக்கியமான சிக்கலாக ஆசிரியர்களின் தரத்தைச் சுட்டிக் காட்டுகிறார். அந்தப் பத்தியில், “தற்போதுள்ள நிலையில் எந்தச் சிறப்பான சட்டத்தைக் கொண்டு வந்தாலும் நாம் தரமான கல்வியை வழங்குவது சந்தேகம்தான். ஏனென்றால் புற்றீசல்போல் பெருகிவிட்ட ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகளால் உற்பத்தி செய்யப்படும் ஆசிரியர்கள் நல்ல கல்வியை வழங்கக்கூடிய திறன்பெற்றவர்களாக இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை” என்கிறார். தமிழகத்திலும் இந்தியாவிலும் இந்தக் காலகட்டத்தில் (2006–2010) நடந்த முக்கியமான நிகழ்வுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்கும், அரசியலைப் பற்றிய பார்வையில் கூர்மையை வளர்த்துக்கொள்ள விரும்பும் அறிஞர்களுக்கும் ரவிக்குமாரின் 5 பாகங்கள் கொண்ட இந்த முழுத்தொகுப்பும் ஒரு பொக்கிஷம்.
Book Details
Book Title அதிகாரத்துடனான உரையாடல் (athikarathudanana uraiyadal)
Author ரவிக்குமார் (Ravikumar)
Publisher மணற்கேணி பதிப்பகம் (Manarkeni Publications)
Published On Mar 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

புனிதப்படுத்தப்பட்ட நம்பிக்கை கேள்விக்கும், விவாதத்துக்கும், விமர்சனத்துக்கும் அப்பாற்பட்டதாகிறது. அதனைத் தாங்கிக்கொண்டிருக்கும் ஒரு மனிதன் தனது பகுதியாக அதை ஆக்கிக்கொள்கிறான். சாதி-அப்படியான நம்பிக்கைகளுள் ஒன்று. நியாயமோ, தர்க்கமோ, ஆதாரங்களோ அற்ற அந்தப் புனித நம்பிக்கையை அதனால் நசுக்கப்படும் ஒ..
₹95 ₹100
காலச்சுவடு இதழில் 1994முதல் 2003 வரை (இதழ் 49) வெளிவந்த திரைப் படங்கள், குறும்படங்கள், ஆவணப் படங்கள் பற்றிய கட்டுரைகளின் மொத்தத் தொகுப்பு இந்நூல். 1920களின் தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய ஆய்வு முதல் புதிய நூற்றாண்டில் திரைப்படங்களின் போக்குகள் பற்றிய விமர்சனம் வரை பலதரப்பட்ட பார்வைகள் இத்தொகுப்பி..
₹109 ₹115
கல்விச் சிந்தனைகள் அம்பேத்கர்..
₹76 ₹80
கானலால் நிறையும் காவிரி - உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு குறித்த ஒரு விமர்சனப் பார்வை :காவிரிச் சிக்கல் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு என்ற வரம்போடு நின்றுவிடாமல், காவிரிக்கும் தமிழகத்திற்குமான தொன்மையைப் பறைச்சாற்றும் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் காவிரி குறித்த பதிவுகள் தொடங்கி, காவ..
₹114 ₹120