-10 %
Available
ஃபேஸ்புக் பொண்ணு
அதிஷா (ஆசிரியர்)
₹90
₹100
- Year: 2014
- ISBN: 9789381975923
- Page: 120
- Language: தமிழ்
- Publisher: உயிர்மை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இணைய உலகின் கவுண்டமணியாக அறியப்பட்ட அதிஷாவின் எழுத்துக்கள், நையாண்டியும் தீவிர அரசியலும் கொண்டவை. இந்த நூல் அவரது, முதல் தொகுப்பு. பல்வேறு இதழ்களில் வெளியான கதைகள், இந்த தொகுப்பில் அடங்கி உள்ளன. ‘எளிமையும் சரளமும் சுவாரசியமும் கைவரப் பெற்ற, அதிஷா மாதிரியான எழுத்தாளர் பலர் உருவாவதன் வழியாகத் தான், வாசிக்கும் பழக்கத்தை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது சாத்தியமாகிறது என்று தோன்றுகிறது’ என்ற பாஸ்கர் சக்தியின் முன்னுரை, புத்தகத்தின் தன்மையை எடுத்துரைக்கிறது.
Book Details | |
Book Title | ஃபேஸ்புக் பொண்ணு (Facebook Ponnu) |
Author | அதிஷா (Athisha) |
ISBN | 9789381975923 |
Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
Pages | 120 |
Year | 2014 |