Menu
Your Cart

ஒளரங்கசீப்

ஒளரங்கசீப்
-5 %
ஒளரங்கசீப்
சி.எஸ்.தேவநாதன் (ஆசிரியர்)
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒளரங்கசீப் மதசகிப்புத் தன்மையற்றவர்¸ கோயில்களை இடித்தவர் என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால்¸ எத்தகைய சந்தர்ப்பங்களில் அப்படியான காரி;யங்களை அவர் செய்ய நேர்ந்தது என்பது தெரிவிக்கப்படவில்லை. பல இந்துக் கோயில்களுக்கு – சோமேஸ்வரநாத மகாதேவ கோயில்(அலகாபாத்)¸ ஜங்கம்பதி கோயில்(காசி)¸ உமானந்த் கோயில்(கவுஹாத்தி)¸ போன்றவற்றுக்கு அவர் மானியங்கள் வழங்கியதை ஏனோ வரலாற்றாளர்கள் வெளிப்படுத்தாமல் இருந்து விட்டனர். ஒளரங்கசீப்பின் போர்கள்¸ ஆட்சிமுறை¸ எளிய வாழ்க்கை இவற்றில் இருந்து இன்றைய ஆட்சியாளர்களும் மக்களும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. பல்வேறு மதத்தவரும் இனத்தவரும் வாழ்கின்ற இந்த நாட்டில்¸ சமுதாய நல்லிணக்கத்தின் அவசியத்தை இந்நூல் வலியுறுத்துகிறது என்று இந்நூலின் ஆசிரியர் சி.எஸ். தேவநாதன் தனது முன்னுரையில் இந்நூலைப் பற்றி குறிப்பிடுகிறார்.
Book Details
Book Title ஒளரங்கசீப் (aurangzeb)
Author சி.எஸ்.தேவநாதன் (C.S.Devanathan)
Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's)
Year 2020
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha