Menu
Your Cart

ஒரு யோகியின் சுயசரிதம் - பரமஹம்ச யோகானந்தர்

ஒரு யோகியின் சுயசரிதம் - பரமஹம்ச யோகானந்தர்
-5 % Out Of Stock
ஒரு யோகியின் சுயசரிதம் - பரமஹம்ச யோகானந்தர்
₹247
₹260
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

ஒரு யோகியின் சுயசரிதம் (பரமஹம்ச யோகானந்தர்)

இப்புகழ் பெற்ற சுயசரிதம், மனித வாழ்வின் அடிப்படைப் புதிர்களை ஊடுருவுகினற் மறக்க இயலாத நோக்கும், நம் காலத்தின் சிறந்த ஆன்மீகவாதிகளில் ஒருவருடைய கவர்ந்திழுக்குமு் வாழ்க்கை வரலாறும் ஒருங்கே கொண்டதாகும். நவீனகலால ஆன்மீகக் காவியமாகக் கருதப்படும் இப்புத்தகம் இருபத்தி ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் பாடப் புத்தகமாகவும் கலந்தாராய்வு செய்வதற்காகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஒரு யோகியின் சுயசரிதத்தை வாழ்நாளின் மிகச் சிறந்த உள்ளத்தைக் கவரும் புத்தகம் எனத் தெரிவிக்கின்றனர். ஆங்கிலத்திலோ அல்லது பிற எந்த ஐரோப்பிய மொழிகளிலோ யோகம் பற்றிய இது போன்ற படைப்பு இதற்கு முன்னர் இருந்ததே இல்லை. மனது மற்றுமு் ஆன்மாவின் ஜன்னல்ளைத் திறக்கும் புத்தகம்.

Book Details
Book Title ஒரு யோகியின் சுயசரிதம் - பரமஹம்ச யோகானந்தர் (Autobiography of a Yogi)
Author யோகி ஸ்ரீகாந்தநாத் பாரதியார்
Publisher Jaico Publishing House | ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் (jaico publishing house)
Published On Jul 2018
Year 2018
Edition 01
Format Paper Back
Category Spirituality | ஆன்மீகம், Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author