-5 %
கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது?
Categories:
Translation | மொழிபெயர்ப்பு
₹285
₹300
- Year: 2014
- ISBN: 9789384646073
- Page: 336
- Language: தமிழ்
- Publisher: எதிர் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எழுத்தாளர், கவிஞர், சமூகச் செயல்பாட்டாளர், நடிகை, பாடகி, பத்திரிகையாளர், திரைப் படைப்பாளர் -எனப் பன்முகமாய் இயங்கியவர் மாயா ஏஞ்சிலோ.கறுப்பெழுத்தின் முன்னோடி.மார்ட்டின் லூதர், மால்கம் எக்ஸ் ஆகியோரின் சமூக இயக்கங்களில் பங்கேற்றவர்.அமெரிக்கத் தென்பகுதிப் புறநகரொன்றில் இளமையைக் கழித்தவர். கறுப்பினப் பெண்ணாக ஏற்றத்தாழ்வு, வறுமையை அனுபவித்தபோதிலும் நம்பிக்கையை சாதனையை கொண்டாட்டத்தை எழுத்தாக்கியவர்.ஆப்ரோ-அமெரிக்க ஆன்மாவின் பெருமித அடையாளம் இவரது படைப்புகள்.
Book Details | |
Book Title | கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது? (Koondu Paravai Yen Paadukirathu) |
Author | மாயா ஏஞ்சலோ (Maya Angelo) |
Translator | அவை நாயகன் (Avai Nayagan) |
ISBN | 9789384646073 |
Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
Pages | 336 |
Published On | Dec 2014 |
Year | 2014 |