Publisher: அவனிஷ் பதிப்பகம்
காட்டு பூக்கள்வசந்தமும் தென்றலும் காட்டுக்குள் புகுந்து நன்மலர் வாசத்தை அள்ளிக் கொண்டுவந்து என்னிடம் சேர்ப்பித்தது இக்காட்டுப் பூக்கள் என்ற கவிதை நூல். படித்துப் பாருங்கள்! வசந்தம் உங்களையும் தேடி வரும். ..
₹57 ₹60
Publisher: அவனிஷ் பதிப்பகம்
காம்பல்யம்இந்நூல் பன்னிரெண்டு தலைப்புகளில் மிக நேர்த்தியான ஆற்றொழுகு தமிழ் நடையில் கதை மாந்தர்களின் கதைகளின் வாயிலாகவே மகாபாரதக் கதையினை எழுதியுள்ளார். இப்புத்தகத்தினை படித்து முடித்ததும் மகாபாரதத்தை முழுவதுமாக படித்தது போன்று உணர்வு வருவது இயல்பு. ..
₹114 ₹120
Publisher: அவனிஷ் பதிப்பகம்
குருத்தோலைதாமதமாக எழுத வந்தாலும் நல்ல வாசகரான கார்க்கி தன் கதைகள் மூலம் தமிழ் இலக்கிய பரப்பில் காத்திரமாகப் பிரவேசிக்கிறார். குழந்தைகள் மன உலகம் குறித்து நுட்பமான பார்வைகளை முன் வைக்கிறது இவரது சிறுகதைகள். ..
₹67 ₹70
Publisher: அவனிஷ் பதிப்பகம்
கோட்டுப் பூக்கள்இக்கவிதைத் தொகுப்பு வாழ்க்கையைக் கவிதையாக்கி வரும் சொற்களின் அணிவரிசை. கரங்களில் எழுத்தை ஊன்று கோலாக்கியதால் வென்று முடித்த் வாழ்க்கை இவருடையது. மனத்தை இத்தொகுப்பு ஆண்டு அடிமை செய்கிறது! கோட்டுப் பூப்போல முன் மலர்ந்து பின் கூம்பாது அன்றலர்ந்த சொந்தாமரையாய் இன்று மலர்ந்துவிட்ட தொகுப்ப..
₹67 ₹70
Publisher: அவனிஷ் பதிப்பகம்
தோழிஎழுத்தாளர் கு.கார்க்கி அவர்கள் எழுதிய ‘தோழி’ என்ற குறுநாவல்கள் தொகுப்பில், ஐந்து முத்துக்களை எடுத்து பட்டை தீட்டி மிளிரச் செய்வது போன்ற சமுதாய அக்கரை தெரிகிறது. “விடியாத இரவுகள் கதையில்” முதிர்கன்னிகளை பற்றியும், ‘தேடல்’ கதையில் இலங்கை வாழ் பெண்ணை மையப்படுத்தியும், ‘பச்சை மனிதன்’ கதையில் மனிதனின..
₹105 ₹110
Publisher: அவனிஷ் பதிப்பகம்
மானுடம் வென்றதம்மாமானுடம் வென்றதம்மா என்ற தலைப்பினை முதன்மைப்படுத்தி, மூன்று தலைப்புகளாகப் பிரிந்து வாழ்வின் நிலையாமையும், காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வேறு பாட்டினை கத்தியின் மேல் நின்று, காதலை இறைவன் பால் மடைமாற்றம் செய்யும் யுக்தியும் போற்றத்தக்கது. இப்புத்தகம் அனைத்து தரப்பு மக்களும் படித்து இ..
₹114 ₹120
Showing 1 to 7 of 7 (1 Pages)