Menu
Your Cart

அயல்மகரந்தச் சேர்க்கை

அயல்மகரந்தச் சேர்க்கை
-5 %
அயல்மகரந்தச் சேர்க்கை
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
“அயல்மொழிக் கவிதைகள்¸ கருத்துக்கள் எனும் மையத்தின்மேல் வட்டம் வரையும் கருவியின் (காம்பஸ்) கூர்மையான¸ முழு நீளமுள்ள காலினை ஊன்றி மற்றொரு காலில் நம்நாட்டு இலக்கிய உணர்வூறும் பேனாவைச் செருகி¸ ஒருமைப்பாட்டுணர்வெனும் சில வட்டங்களைக் காதர் இந்நூலின் தாள்களில் வரைந்துள்ளார ;” என்று சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் அவர்கள் எழுதிய ‘அயல்மகரந்தச் சேர்க்கை’ என்னும் இந்நூலைப் பற்றி தனது அணிந்துரையில் கூறுகிறார். “விவேகானந்தமும்¸ இராமலிங்கமும்¸ பரமஹம்சமும்¸ அண்ணல் நபிமொழியும் அமுதவாசகங்களோடு பின்னிப் பிணைந்து மானுட வாழ்வின் மறக்கமுடியாத அனுபவங்களைத் தருகின்றது பேராசிரியரின் வித்தகத்தமிழ்” என்று கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் அவர்கள் எழுதிய ‘அயல்மகரந்தச் சேர்க்கை’ என்னும் இந்நூலை பற்றி தனது அணிந்துரையில் கூறுகிறார்.
Book Details
Book Title அயல்மகரந்தச் சேர்க்கை (Ayal Magarantha serkai)
Author அப்துல் காதர் ஷாநவாஸ் (Apdhul Kaadhar Shaanavaas)
Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's)
Year 2012
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha