
-5 %
Out Of Stock
குழந்தைகளுக்கான எளிய அறிவியல் சோதனைகள்
ஆயிஷா இரா.நடராசன் (ஆசிரியர்)
₹76
₹80
- Year: 2013
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஆயிஷா இரா.நடராசன், வேதியியல், இயற்பியல், உயிரியல் ஆகிய மூன்று துறைகளில் ’10 எளியச் சோதனைகள்’ என்ற நூல் வரிசை எழுதி இருக்கிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் இணைந்து, புக்ஸ் ஃபார் சில்ட்ரன் இப்புத்தகங்களை வெளியிட்டுள்ளது. கற்றலில் ஆர்வமுடைய உங்கள் குழந்தைக்கு இந்தமாதிரியான நூல்களை வாங்கிக்கொண்டுங்கள். இப்படியான சோதனைகளுக்கு குழந்தைகளை ஊக்குவியுங்கள். 10 வயதுடைய குழந்தையும் இச்சோதனைகளைச் செய்துபார்க்கும்படி எளிமையாக எழுதப்பட்டுள்ள நூல் இது. யாருக்குத்தெரியும் நாளை, உங்கள் பிள்ளையும் ஏதாவது ஒரு துறையில் ஆர்வம் ஏற்பட இச்சோதனைகள் துணை புரியலாம். மூன்றிலுமாக சேர்த்து மொத்தம் 30 சோதனைகள். செய்முறைப் படங்களுடன் உள்ளது. இச்சோதனைகளின் பின்னால் இருக்கும் அறிவியல் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.
Book Details | |
Book Title | குழந்தைகளுக்கான எளிய அறிவியல் சோதனைகள் (Kuzhandaigalukaana Eliya Ariviyal Sodhainaigal) |
Author | ஆயிஷா இரா.நடராசன் (Ayeesha R.Natarajan) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 0 |
Year | 2013 |