-10 %
Out Of Stock
அய்யா வைகுண்டசாமி அருளிய அகிலத்திரட்டு அம்மானை
அய்யா வைகுண்டசாமி (ஆசிரியர்)
₹315
₹350
- Year: 2009
- ISBN: 9788189359829
- Page: 592
- Language: தமிழ்
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
19ஆம் நூற்றாண்டில் தென்திருவிதாங்கூர் பகுதியில் ஓடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தவரும் ஞானமடைந்தவருமான அய்யா வைகுண்டர் அருளிய அம்மானை வடிவில் அமைந்த 'அகிலத்திட்டு அம்மானை' முதல் முறையாக ஆய்வுப் பதிப்பாக வெளிவருகிறது. அய்யாவின் மரபினராகிய பால பிரஜாபதி அடிகளாரின் மேற்பார்வையில மூலப்பதிப்புகளுடன் ஓப்புநோக்கப்பட்ட ஆதாரபூர்வமான பதிப்பு இது. நீண்ட ஆய்வு முகவுரை, நூல் சுருக்கம், சொற்பொருள் விளக்கம் கொண்டது. கடின உழைப்பில் இந்நூலைப் பதிப்பித்திருக்கிறார் பேராசிரியிர் அ.கா. பெருமாள்.
Book Details | |
Book Title | அய்யா வைகுண்டசாமி அருளிய அகிலத்திரட்டு அம்மானை (Ayya Vaigundasamy Aruliya Agilaththirattu Ammaanai) |
Author | அய்யா வைகுண்டசாமி (Aiyaa Vaikuntasaami) |
ISBN | 9788189359829 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 592 |
Year | 2009 |