Menu
Your Cart

அய்யனார் விஸ்வநாத்

பழி, மழைக்காலம் மற்றும் இருபது வெள்ளைக்காரர்கள் எனும் தலைப்புகளில் தொகுக்கப்பட்டிருக்கும் இம்மூன்று குறுநாவல்களும் பாசாங்கற்ற, அதிகப் பூச்சுகளில்லாத தன்மையை மொழியாய் கொண்டிருக்கின்றன. காதலும், காமமும், வன்மமும் நிரம்பித் தளும்பும் மனங்களையும் அவற்றின் முடிவிலா விளையாட்டையும் இக்கதைகள் பதிவு செய்திரு..
₹162 ₹170
யதார்த்தம், புனைவு மற்றும் மிகுபுனைவு ஆகிய மூன்று தளங்களையும் ஓரிதழ்ப்பூவின் கதைவெளி உள்ளடக்கி இருக்கிறது. இக்கதாபாத்திரங்கள் மிகவும் தனித்தன்மையான சிக்கல்களைக் கொண்டிருக்கிறார்கள். இந்நாவல் உருவாக்கும் மாயவெளியில் வாசகர்கள் தங்களை முற்றிலும் கரைத்துக் கொள்ள முடியும். வாசிக்கும் போதே தரையில் கால் ..
₹190 ₹200
ஓரிதழ்ப்பூ(கட்டுரைகள்) - அய்யனார் விஸ்வநாத் :யதார்த்தம், புனைவு மற்றும் மிகுபுனைவு ஆகிய மூன்று தளங்களையும் ஓரிதழ்ப்பூவின் கதைவெளி உள்ளடக்கி இருக்கிறது. இக்கதாபாத்திரங்கள் மிகவும் தனித்தன்மையான சிக்கல்களைக் கொண்டிருக்கிறார்கள். இந்நாவல் உருவாக்கும் மாயவெளியில் வாசகர்கள் தங்களை முற்றிலும் கரைத்துக் க..
₹143 ₹150
இயற்கையும் பெண்ணும் மதுவும் கடவுளும் தமக்குள் மிக நெருக்கமான ஒற்றுமைகளைக் கொண்டவை. இவை அனைத்தும் ஒன்றே, இவற்றின் ஆதாரமும் ஒன்றேதான் என்றாலும் நான் உடன்படுவேன். என் கவிதைகள் இந்த நான்கையும் கொண்டாடுபவை. என் கவிதைகளை இந்த நான்கிற்கான பிரார்த்தனைப் பாடலாகவும் கருதலாம்...
₹143 ₹150
கிம் – கி – டுக், தகேஷி கிடானோ, அனுராக் காஷ்யப் போன்ற தவிர்க்க முடியாத சமகால உலக இயக்குனர்கனின் படங்களைக் குறித்து விரிவாகவும், ஆழமாகவும் எழுதப்பட்ட பத்து கட்டுரைகள் அடங்கிய தொகுப்பே நிகழ்திரை, மிக அற்புதமான திரைமொழியையும், மிக ஆழமான கருப்பொருளையும் கொண்ட திரைப்படங்கள் குறித்து நாம் எளிமையாகப் புரிந..
₹124 ₹130
இலக்கிய வாசிப்பு உருவாக்கும் மன விரிவுகளையும் திரைப்படங்கள் வழியாகப் பெற்றுக் கொள்ள முடிகிற மாபெரும் கிளர்வுகளையும் கச்சிதமான மொழியால் கடத்தி விட முடிவது அசாதாரணமானதுதான். அந்த வகையில் நீட்ஷேவின் குதிரை தமிழ்ச் சூழலில் அதிகம் விவாதிக்கப்பட்டிராதப் படைப்புகளையும் அபூர்வமான திரையாக்கங்களையும் நமக்கு ..
₹247 ₹260
வாழ்க்கையை எவ்விதக் கையேடுகளோடும் ஒப்பிடாது, அதன் போக்கில் வாழும் ஒரு கூட்டத்தினரைக் கண்டு பொதுச் சமூகம் அச்சமடைகிறது. அவர்களைக் கண்டு விலகுகிறது அல்லது விலக்கி வைக்கிறது. அந்த விலக்கப்பட்ட மனிதர்களின் உலகம் இன்னொரு தனி உலகமாக உருக் கொள்கிறது. அதற்குள் நுழைந்து பார்க்கும்போது அது, சராசரிகளின் ..
₹190 ₹200
தமிழ் புனைக் கதைப் பரப்பில் வெளிப்பாட்டு மொழியில் பாய்ச்சலை நிகழ்த்திய படைப்புகள் மிகக் குறைவு. பழியின் மிக அப்பட்டமான மற்றும் துல்லியமான விவரணைகள் இதுவரைக்குமான கதை கூறல் முறையைப் பின்னுக்குத் தள்ளுகிறது. மனித இயல்பில் காமமும் வன்முறையும் நிகழ்த்தும் வினைகளே வாழ்வு எனச் சொல்லப்படுகிறது. இந்தத் தீரா..
₹209 ₹220
வாழ்வு தொடர்ந்து குரூரங்களையே நம் மீது திணித்துக் கொண்டிருக்கும்போது நாம் ஏன் அதற்குக் காதலைத் திரும்பப் பரிசளிக்கக் கூடாது என எண்ணியதன் விளைவுதான் இந்த நாவல். முதிரா இளமைதான் நம்முடைய வாழ்வில் மிகச் சிறந்த பகுதியாக இருக்க முடியும். சுதந்திர மனமும், இலக்கற்ற நாட்களும் நிறைந்திருக்கும் காலகட்டத்தில்..
₹171 ₹180
கற்பனையின் சாத்தியங்களை விரிவாக்குவதும், இதுவரை நாம் அறிந்திராத உலகங்களுக்குள் நம்மை இட்டுச் செல்லக் கூடிய புதிய பாதைகளை உருவாக்குவதும்தான் இன்றைய எழுத்துலகின் சவால். காட்சி ஊடகங்களில் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. Black Mirror போன்ற உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானப் புனைவில் அமைந்த தொலைக்காட்சித் தொ..
₹162 ₹170
இயற்கையின் பிரம்மாண்டத்தோடு தனி மனித விடுதலையையும் இணைத்துப் பின்னப்பட்டிருக்கும் இந்நாவல், தமிழில் இதுவரை பேசப்பட்டிராத நிலங்களையும் மனிதர்களையும் அவர்களின் தனித்துவமான சிக்கல்களையும் காட்சிப்படுத்த முன் வந்திருக்கிறது. ஜவ்வாது மலைத் தொடரும், திருவண்ணாமலையும் வசீகரமான கதாபாத்திரங்களாக உருமாறியிருக..
₹162 ₹170
Showing 1 to 11 of 11 (1 Pages)