சற்றே துணிவு கொண்டு சிறுகதைகளை எழுதுவதற்கு மாறிய எனது மனநிலையை எண்ணிப் பார்க்கிறேன். உண்மையில் எனக்கு அது ஒருசிறந்த தருணமாகவே இருந்திருக்கக் கூடும். சிறுகதையை எழுத அமரும் ஒவ்வொரு முறையும் அதற்கொரு தனித்த மனநிலை வேண்டப்படுவதை உணர்கிறேன். ஒரு தியானத்தைப் போல.
உள்ளுக்குள் எதைச் சொல்ல நினைத்தாலுமே கூட,..
₹219 ₹230
இந்த காலத்தின் சுமையைத் தோளிலும், எதிர்காலத்தின் பொறுப்பை நெஞ்சிலும் ஏற்றுக் கொண்டு காட்டாறெனக் கடக்கிறது நடப்புக் காலம். ஒன்று கண்ணில் பட்டவுடனே இன்னொன்று அதன் அருகில் வந்து, பி ன்அதுவும் காணாமல் போய் இன்னொன்று வருகிறது. இந்தச் சமகாலத்தை எழுத வேண்டுமெனில் காலத்தின் முன்னும் பின்னும் சென்று வரவேண்டு..
₹209 ₹220
சமீபத்தில் வாசித்த சிறுகதைத் தொகுப்புகளில் என்னை பாதித்த சிறுகதைகள் கொண்ட தொகுப்பாக அழகிய பெரியவனின் "அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்" தொகுப்பு அமைந்திருந்தது. அழகிய பெரியவனின் கவிதைகள் சமூகத்தை அழகியலுடனும், வீரியமிக்க சொல்லோடு செயல்படும் கவிதைத் தன்மையில் அமைந்திருப்பதை கண்டிருக்கிறேன். அவரது ச..
₹238 ₹250
அழகிய பெரியவன் கதைகள்அழகியபெரியவனின் அரசியல் நம்பிக்கையும் கலை நம்பிக்கையும் ஒன்றோடொன்று முயங்கி, ஒன்றுக் கொன்று அனுசரணையாக அமைந்திருக்கும் ஒரு பெறுமதியான உறவில் இவருடைய கதைகள் உரு வாகியிருக்கின்றன. கதையுலகின் உள்ளார்ந்த தீவிரத் திலும் கதையாடலின் உயரிய கலை எழுச்சியிலும் உயிர்கொண்டிருக்கும் கதைகள் இவ..
₹713 ₹750
குறடுபச்சைக் குழந்தையின் பாதத்தில் தைத்த முள் போல வலி ஏற்படுத்துபவை அழகிய பெரியவனின் சிறுகதைகள் .மராத்திய ,கன்னட தலித் இலக்கியங்களுக்கு இணையான வாழ்க்கைப் பாடுகளைக் கொண்டவர்கள் அவரின் கதை மாந்தர்கள்.ஆதிக்கத்திற்கு எதிராக குரலை உயர்த்தும் இக்கதைகள் புதிய அழகியலை நிறுவவும் தவறுவதில்லை c ..
₹124 ₹130
நியதிகளுக்குக் கட்டுப்பட்டதல்ல இந்த வாழ்க்கை. விருப்பங்களுக்குக் கட்டுப்பட்டது. மனம் விரும்பும் பக்கமே மனிதக் காற்றாடி பறக்கிறது. நாகப்பன் தன் வாழ்வை அறிந்தவன். ஆயினும், ஜமீன் மகள் தாரகையைக் காதலித்துக் கூடுகிறான். அவளை இழந்த பின்னும் வேறோர் இடம்பெயர்ந்து வாழ்க்கையில் ஆழ்கிறான். டி.ஆர்.ராஜகுமாரியின்..
₹171 ₹180
ஞாபக விலங்குகாதலும் போராட்டங்களும் கனிந்ததொரு பருவங்களின் நினைவாகவும் விளைவாகவும் உள்ள கவிதைகள் இவை. மன்றலின் முறையீடுகள் மெளனா என்கிறப் படிமங்களாய் ஒரு பக்கமும், இருப்பின் எதிர்ப்பு தகிக்க ஜாதியை செவுளில் அறையும் போர்க்குண கவிதைகள் இன்னொருப் பக்கமுமென இலக்கிய இயக்கங் கொள்ள வைக்கிற எழுத்துக்களிவை..
₹86 ₹90
தகப்பன் கொடி வைத்திருப்பது நிலம் குறித்ததொரு கனவு. நாடு பிடிக்கின்ற, அதிகாரம் செலுத்துகின்ற பேராசைக் கனவல்ல அது. வேட்டையாடியும் பயிர் வளர்த்தும் வாழ்கிற தொல்குடி மனிதனின் உரிமைக் கனவு. எளிமையும் பருண்மை கொண்டதுமான ஒரு வாழ்க்கையின் ஆதாரம். அந்தக் கனவுக்குள்ளேதான் அவர்களின் வாழ்க்கை இருக்கிறது; குடும்..
₹285 ₹300