திசையெங்கும் சுவர்கள் கொண்ட கிராமம்அழகிய பெரியவனின் ஆறு குறுநாவல்கள் கொண்ட தொகுப்பு..
₹114 ₹120
தேநீர் மேசைஇக்கட்டுரைகளை எழுத அமர்ந்தபோது ஊர்நினைவுகள் பனிமூட்டமெனப் பெருகி என்னைச் சூழ்ந்துகொண்டன. இப்போது ஊர் என்னிடம் மேலும் பிரியம் கொண்டுவிட்டது. இவற்றை எழுதிக் கொண்டிருந்தபோது ஊரைப்பற்றியும் ஊரிலிருந்து மனிதர்களைப்பற்றியும் நாம் தெரிந்துகொள்ளாமல் விட்டது எவ்வளவோ என்ற மலைப்பு உருவானது. ஊரைப் பற..
₹67 ₹70
அழகிய பெரியவனின் இந்தக் கட்டுரைகள் நாம் வாழும் காலத்தின் அவலங்களையும் அநீதிகளையும் பற்றியவை. சமூகத்தின் இருண்ட பிரதேசங்களில் வெளிச்சம் பாய்ச்சுவதன் மூலம் நம்மை நிம்மதியிழக்கச் செய்பவை. ஓடுக்கப்பட்டவர்களின், மறுக்கப்பட்டவர்களின் நியாயங்களை, நேரடியாக கத்திமுனை போன்ற வாதங்களால் அழகிய பெரியவன் இக்கட்டுர..
₹95 ₹100
சிறுகதை,நாவல், கட்டுரைகள் எனத் தனித்துவ அடையாளங்களோடு தீவிரமாக இயங்கி வரும் அழகிய பெரியவன் நேர்காணல்களின் தொகுப்பு நூல். பல்வேறு இதழ்களில் வெளிவந்த இந்நேர்காணல்களில் அவரது படைப்புகளை பற்றியும் சாதி மற்றும் தலித் இலக்கியம் குறித்த அவரது பார்வைகளையும் புரிந்துகொள்ளவியலும். இம்முழுமையான நேர்காணல்களின் ..
₹128 ₹135
இந்தியச் சமூகம் உற்பத்திச் செய்கிற இலக்கியம், அரசியல், கலை இவை எல்லாவற்றிலும் வண்டி, வண்டியாய் மண்டிக்கிடக்கிறது சாதி. இவற்றை எதிர்கொள்கிறது அழகியப் பெரியவனின் இக்கட்டுரைத் தொகுப்பு...
₹210
ஆழ்ந்து சிந்தித்து, அலசி ஆராய்ந்து பார்த்தால் நிர்வாகம், சட்டம், ஒழுங்கு, காவல், வழக்கு, நீதிபரிபாலனம் எல்லாமே எளிய மனிதர்களைக் குறிவைத்து இயங்கிடும் உண்மை பிடிபடும். எல்லா மனிதர்களையும் முறைபடுத்திட நிறுவப்பட்டிருக்கும் ஏற்பாடுகளே இவை என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால், பல நேரங்களில் அது வெறும் வாதம் ம..
₹238 ₹250
வல்லிசைஉலுக்குகிறது பறை இசை. விடுதலைக் களிப்போடு துள்ளிக் குதித்து குருதியில் ஒலி மதுவாய் பரவுகிறது. பறை வழியவிடும் இசைமதுவின் போதையில் நான் ஆடுகிறேன். ஒரு கணம்தான். அந்தத் துள்ளிசையின் வசீகரச் சுழலிலிருந்து தப்பித்துக்கொள்ள முயல்கிறேன். எம் மூதாதையரின் பறையொழிப்புப் போராட்ட நினைவுகள் என்னைச் சூழ்கி..
₹285 ₹300
உலுக்குகிறது பறை இசை. விடுதலைக் களிப்போடு குருதியில் ஒலிமதுவாய்ப் பரவுகிறது. பறை வழியவிடும் இசைமதுவின் போதையில் மூழ்குகிறேன், ஆடுகிறேன். சில கணம்தான். பறையிலிருந்து பிரவாகிக்கும் துள்ளிசையின் வசீகரச் சுழலிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறேன். எம் மூதாதையரின் பறையொழிப்புப் போராட்ட நினைவுகள் சூழ்கின்ற..
₹447 ₹470