Menu
Your Cart

அழித்தொழிக்கும் அணுக்கழிவு

அழித்தொழிக்கும் அணுக்கழிவு
-5 %
அழித்தொழிக்கும் அணுக்கழிவு
₹52
₹55
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அனல் மின்சாரம் போண்ற மாசுபடுத்தும் மின்சக்திக்கு எதிராக அணுமின்சாரம் தூய்மையானது போன்றதொரு பிம்பம் அணுசக்தியை ஆதரிக்கும் விஞ்ஞானிகளால் முன்மொழியப்படுகிறது. ஆனால் அணுமின்சாரத்தை விதந்தோதுபவர்களைக்கூட வாயடைக்கச்செய்பவை அணுக்கழிவுகளே. அணுக்கழிவிகளை என்ன செய்வது என்று உலகமே விழிபிதுங்கி நிற்க உங்கள் கொல்லையிலே வைத்துக் கொள்ளுங்கள் என்பது போன்ற நிலைப்பாட்டை கூடங்குளம் விஷயத்தில் எடுத்திருக்கிறது மத்திய அரசு. இந்நிலையில் அணுக்கழிவுகள் குறித்தான அகலமான ஆழமான பார்வையைத் தருகிறது இப்புத்தகம்.
Book Details
Book Title அழித்தொழிக்கும் அணுக்கழிவு (Azhi)
Author பொறி சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள், சுப. உதயகுமார் (Suba. Udhayakumar)
Publisher பூவுலகின் நண்பர்கள் (Poovulagin Nanbargal)
Pages 55
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

1981 முதல் 1987வரை சுப. உதயகுமாரன் எத்தியோப்பியாவில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும்போது நிகழ்ந்த தகராறு அனுபவங்களின் தொகுப்பு. கூடங்குளம் போராட்ட ஒருங்கிணைப்பாளராக நன்கு அறியப்பட்ட சுப. உதயகுமாரனின் இளமைக்கால எத்தியோப்பிய அனுபவங்களை உள்ளடக்கமாகக் கொண்டது இந்நூல். அவரை ஓர் ஆளுமையாக ..
₹71 ₹75
மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் இருப்பது ஒரு புதிய புரதம். சம்பந்தமில்லாத விலங்கினத்தில் இருந்து பெறப்பட்ட புரதம் அப்புரதக் கூறை உடலுக்குள் பார்த்தவுடன் நம் நோய் எதிர்ப்பு ஆற்றல் விழித்துக் கொண்டு வெள்ளணுக்களைப் பெருக்க முனையும். குறிப்பாக ஈசினோபில் வகை வெள்ளையணுக்கள் தன் கூறுகளைப் பெறுக்குவதால் உடலின்..
₹29 ₹30
நம் அரசமைப்புச் சட்டம் 48வது பிரிவு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் மற்றும் நாட்டின் காடுகளையும் வன உயிரினங்களைப் பாதுகாக்கவும் அரசு முனைதல் வேண்டும் என்று கர்ஜிக்கிறது. ஆனால் நடைமுறை அரசியலிலோ இது தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. கூடங்குளம் அணுஉலையில் தரங்குறைந்த தளவாடங்கள் பயன்படுத்தப..
₹19 ₹20