-5 %
Out Of Stock
அழுவாச்சி வருதுங் சாமி
வா.மு.கோமு (ஆசிரியர்)
₹105
₹110
- Edition: 2
- Year: 2007
- Page: 144
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: மணல் வீடு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வாழ்க்கை என்பது அதை நிலை நிறுத்துவதிலும், அதை மிஞ்சுவதிலும் தான் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அது செய்வது எல்லாம் அதை பராமரிக்கின்ற ஒன்றாகவே இருந்து விட்டால், அதன்பின்னர் வாழ்க்கை என்பது சாகாமல் இருத்தல் என்பதாக மட்டுமே இருக்கிறது. - சைமன் பி டியூலர். இறப்பு எல்லோருக்கும் உறுதி செய்யப்பட்ட ஒன்று! ஆனால் அதற்கு நேரங்காலம் என்று ஒன்று உண்டு. யாருக்கு என்னவோ அது தான் என்பதெல்லாம் சரிதான் என்றாலும் சில சமயமல்ல பலசமயம் இப்படி நடந்தேறி விடுகிறது! வாழ்க்கை எல்லோரையும் அவரவர் தகுதிற்கேற்ப கனவு காணச் சொல்கிறது. மனிதனுக்கு மட்டுமே லட்சியங்கள் இருக்கின்றன. லட்சியங்களை நோக்கி அவன் மிக மெதுவாகத்தான் முன்னேறிக் கொண்டிருக்கிறான்.
Book Details | |
Book Title | அழுவாச்சி வருதுங் சாமி (Azhuvachi varudhung samy) |
Author | வா.மு.கோமு (Va. Mu. Komu) |
Publisher | மணல் வீடு பதிப்பகம் (Manal veedu publication) |
Pages | 144 |
Published On | Jan 2007 |
Year | 2007 |
Edition | 2 |
Format | Paper Back |
Category | Short Stories | சிறுகதைகள் |