-4 %
Out Of Stock
பக்தி இயக்கங்களும் வைதிக எதிர்ப்பும்
க.நெடுஞ்செழியன் (ஆசிரியர்)
Categories:
Spirituality | ஆன்மீகம்
₹67
₹70
- Edition: 1
- Year: 2017
- Page: 100
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கரிகாலன் பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழ் வைணவ நெறியை ஆய்ந்த நூல்களுள் பேராசிரியர் ஹார்டி அவர்களின் விரகபக்தி எனும் நூலுக்கு இணையான நூல் ஒன்றை நான் இதுவரை பார்த்ததில்லை. வைணவம் குறித்த நண்பர். நெடுஞ்செழியனின் அருமையான கட்டுரையினைப் பயின்றபின்னர் பேராசிரியர் ஹார்டியைப் போன்ற ஒரு நல்ல அறிஞர் தமிழகத்திற்குக் கிடைத்துள்ளார் என்று உறுதியாக நம்புகிறேன்.ஜி. ஜான் சாமுவேல்தமிழுணர்வினும் அறிவினும் வல்லாராய ஆசிரியரின் இத்தகு அரிய கருத்துக்களின் அணிவகுப்பை இந்நூலின்கண் காண்போர் உள்ளம் களிகொள்ளும்; உணர்வு ஊற்றெடுக்கும்; அறிவு ஆற்றல் பெறும் என நம்புகிறேன். தமிழுலகம் இவ்வரிய நூலினை வரவேற்றுப் போற்றும் எனக் கருதுகிறேன். ஆசிரியர் கருத்தை அரண்செய்யும் கருத்துக்களையும் அவரோடு முரண்படும் கருத்துக்களையும் அவருக்கு அனுப்பிவைப்பது வாசகர் கடமை ஆகும்.
Book Details | |
Book Title | பக்தி இயக்கங்களும் வைதிக எதிர்ப்பும் (Bakthi iyakkangalum vaitheega ethirppum) |
Author | க.நெடுஞ்செழியன் (Ka.Netunjezhiyan) |
Publisher | கரிகாலன் பதிப்பகம் (karikaalan pathippagam) |
Pages | 100 |
Published On | Jan 2017 |
Year | 2017 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Spirituality | ஆன்மீகம் |