-5 %
Out Of Stock
தமிழக அருந்ததியர்: வரலாறும் வாழ்வும்
முனைவர் ச.சீனிவாசன் (ஆசிரியர்)
₹190
₹200
- Edition: 1
- Year: 2021
- Page: 164
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாலாஜி இன்டர்நேஷனல் பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
1) இனவரைவியல் : வரலாறும் வரையறைகளும் 2) ஆதித் தமிழர் அருந்ததியர் வரலாறு 3) இந்திய விடுதலைப் போரில் அருந்ததியர் 4) தமிழ்ச் சமூகத்தில் ஒண்டிவீரர்கள் 5) அறியப்படாத அருந்ததியர் குலசாமிகள் 6) தீப்பாய்ந்த அம்மன் – வீரமங்கை குயிலி ஆகிய தரமான ஆறு இயல்களைப் பொருளடக்கமாகக் கொண்டு இந்நூல் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்நூலுக்குத் தமிழகத்திலுள்ள கல்லூரி முதல்வர் ஒருவர் அணிந்துரையும், இரு தமிழ்ப் பேராசிரியர்கள் வாழ்த்துரையும் வழங்கிச் சிறப்பித்துள்ளனர். இந்நூல் மேலோட்டமாக வாசித்துவிட்டு அப்படியே கடந்து செல்லக்கூடியதாக இல்லை, மாறாகக் கவனத்துடன் படிப்பதற்கு உரிய நூலாக உள்ளது. ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் புதிய புரிதலைத் தருகிறது.
Book Details | |
Book Title | தமிழக அருந்ததியர்: வரலாறும் வாழ்வும் (tamizhaga-arundhathiyar-varalaarum-vaazhvum) |
Author | முனைவர் ச.சீனிவாசன் |
Publisher | பாலாஜி இன்டர்நேஷனல் பதிப்பகம் (Balaji International Publications) |
Pages | 164 |
Published On | Jul 2021 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | History | வரலாறு, Subaltern Studies | விளிம்புநிலை மக்கள், Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி |