Menu
Your Cart

பாலு சத்யா

ஒரு தேசத்தின் ஜனாதிபதியை உலகம் முழுவதுமுள்ள மக்கள் தங்கள் தலைவராக உரிமை கொண்டாடுவது சரித்திரத்தில் அபூர்வமாகத்தான் நடைபெறும். தொடர்ந்து நேசிக்கப்படும், தொடர்ந்து நினைவுகூரப்படும், தொடர்ந்து கொண்டாடப்படும் தலைவராக இன்று வரை நீடிக்கிறார் ஆபிரஹாம் லிங்கன். சிலிர்க்கவைக்கும் வாழ்க்கை வரலாறு. விறகு வெட்ட..
₹162 ₹170
பழைமை, மூட நம்பிக்கைகள், ஜோதிடம் ஆகியவற்றின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தன கல்வி நிறுவனங்கள். பல்கலைக்கழகங்களில்கூட அறிவியல் சிந்தனை பரவலாக இல்லாத காலத்தில் வாழ்ந்தார் நியூட்டன். அவர் எதிர்கொண்ட தடைகள் கொஞ்சநஞ்சமல்ல. வீட்டிலும் சரி, வெளியிலும் சரி அவருக்கு உதவக்கூடியவர்களோ, அவரிடம் பரிவோடு நடந்து..
₹57 ₹60
ஓஷோவின் ஆன்மிகமும் தத்துவமும் தியானமும் மட்டுமல்ல, அவர் வாழ்க்கையும் கூட தனித்துவமானதுதான். சாதனைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் சற்றும் குறை வைக்காமல் நிறை வாழ்வு வாழ்ந்தவர். இன்றும் உலகம் முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான பக்தர்கள் பெரும் பரவசத்துடன் ஓஷோவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். உலகம் முழு..
₹95 ₹100
பாலு சத்யா மனிதர்களை வாசிப்பவர். நிறையவே வாசிக்கிறார் என்பது படைப்புகள் தோறும் வெளிப்படுகிறது. இவரின் கதைகளுக்குள் ஒரு தொடர் இழை இரண்டாகப் பிரிந்து பயணிக்கிறது. ஒன்று வதைபடும் அடிநிலை அல்லது இடைத்தட்டு மனிதர்களைப் பற்றியே பேசுகிறார். எங்கு, எதை, எந்த மனிதர்களைப் பேசினாலும், தனக்குத் தெரியாத ஒரு வாழ்..
₹48 ₹50
பசும்பொன் முத்துராமலிங்க தேவரை நினைவுகூராமல் இன்றைய தேதி வரை, தமிழகத்தில் அரசியல் செய்யமுடியாது. ஒரு சாதித் தலைவராக அவரைக் குறுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்து, ஒரு தேசியத் தலைவராக அவர் இன்று அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படுகிறார்...
₹185 ₹195
நான்கு கொலை முயற்சிகள். கத்திக்குத்து. காரணமே இல்லாமல் சிறை தண்டனை. தாக்குதல்கள். வீட்டில் குண்டுவீச்சு. இத்தனை நடந்தும், மார்ட்டின் லூதர் கிங்கால் தன் எதிரிகளை நேசிக்க முடிந்தது. சோர்ந்து போகாமல கம்பீரமாக எழுந்து நின்று போராட முடிந்தது. காந்திக்குப் பிறகு அஹிம்சைக் கொடி ஏந்திப் போராடி வென்ற ஒரு கறு..
₹181 ₹190
வீடு-ஆபீஸ் பேலன்ஸ் செய்வது எப்படி?வாழ்க்கை என்பதே வீடு என்னும் குடும்ப உறுப்பினர்களிடம்தான். அந்த வாழ்க்கையை வாழ்வதற்கு வருமானத்தை அளிப்பது தொழில் அல்லது பணியிடம்.ஒன்றில்லையே இன்னொன்றில்லை. இந்நிலையில் இந்த இரண்டு அடிப்படைத் தளங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டு, நிறைவான வாழ்க்கை வாழ்வது எப்படி என்று மி..
₹95 ₹100
Showing 1 to 12 of 12 (1 Pages)