Menu
Your Cart

கருக்கு

கருக்கு
-5 %
கருக்கு
பாமா (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
செவ்வியல் பண்புகளைக் கொண்ட ‘கருக்கு’ செவ்வியல் பதிப்பாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெளிவர வேண்டும் என்றே நான் கருதுகிறேன். காரணம் நாம் சரித்திரத்தை வெகு வேகமாக மறப்பவர்கள். குறிப்பிட்டுச் சொன்னால் தலித்துகளின் வாழ்க்கைச் சரித்திரங்களையும், பெண்கள் வாழ்க்கைப் போராட்டங்களையும் மறப்பது நமக்கு எளிதாக இருக்கிறது. அப்படி எளிதாக்கிக்கொள்வது நமக்கு வசதியாக இருக்கிறது. மனத்தைக் குத்துபவைகளை அவை இல்லாதவை போல பாவனை செய்துகொண்டு இருப்பவர்களின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்க, அவர்களை முட்டி முட்டித் தொல்லை தர, அவர்களின் தடித்துப்போன தோல்களைக் கீறிவிட ‘கருக்கு’ தேவைப்படுகிறது. உருவகமாகவும் புத்தகமாகவும்.
Book Details
Book Title கருக்கு (Karuku)
Author பாமா (Bama)
ISBN 9789382033929
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 120
Year 2014
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தலித் என்பதாலும் பெண் என்பதாலும் இருவித அடக்குமுறைகளுக்கு ஆளாகும் பெண்ணின் பார்வையில் எழுதப்பட்ட புனைவு. தலித் பெண்கல் மீது உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் நிகழ்த்தப்படும் வன்மம் மிக்க தாக்குததல்களை இந்நாவலெங்கும் காணலாம்...
₹190 ₹200
கல்வி , குழந்தைகள் , சாதி , சமுதாய , உளவியல் , அன்றாட வாழ்வில் சாதியத்தைத் தொலைத்தல் - இவற்றில் அக்கறையுடையவர்கள் இந்தத் தொகுப்பை விரும்பிப் படிப்பர்...
₹200 ₹210
ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் வாழ்வை நேரடி சாட்சியங்களாக அடையாளப்படுத்தியும் ஆவணப்படுத்தியும் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர் பாமா சாதியச் சமூகத்தால் பெண்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் ஆற்றாமைகளையும் விரித்தெழுதிய முப்பது சிறுகதைகளின் தொகுப்பு இது...
₹257 ₹270
"என் கதை உன் கதை உங்கள் கதை" என்னும் பாணியிலே தன் பிறப்பு வளர்ப்பு வாழ்ந்த விதம் இவை பற்றிக் கூறுவதன்வழி தனது தலித் இனத்தின் வரலாற்றையே படம் பிடித்துக் காட்டுகிறார் இன்நூல் ஆசிரியர். தலித் மக்களுக்கு தமிழகக் கத்தோலிக்க திருச்சபையிலே இழைக்கப்பட்டு வரும் அநீதிகளைக் கண்டு குமுறும் நாம் அவற்றின் வரலாற்..
₹124 ₹130