Menu
Your Cart

பவுத்தம்: ஆரிய-திராவிடப் போரின் தொடக்கம்

பவுத்தம்: ஆரிய-திராவிடப் போரின் தொடக்கம்
-5 %
பவுத்தம்: ஆரிய-திராவிடப் போரின் தொடக்கம்
எழில்.இளங்கோவன் (ஆசிரியர்)
₹158
₹166
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

பவுத்தம்:ஆரிய-திராவிடப் போரின் தொடக்கம்

மானமும் அறிவும் உடையவர்களாக, மக்களை ஆக்குவதே பவுத்தத்தின் நோக்கம். அதுவே திராவிட இயக்கத்தின் அடிநாதம். ஆரிய - திராவிடப் போரை அன்று புத்தர் தொடக்கி வைத்தார். இன்றும் அது ஓயவில்லை. அந்த வரலாற்றை இந்நூல் எடுத்துரைக்கின்றது. புத்தரைப் பற்றியும், பவுத்தம் பற்றியும் பல தவறான செய்திகள், பாடநூல்கள் உள்ளிட்ட பல நூல்களில் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தையும் உரிய சான்றுகளுடன் உடைத்துப் போடுகிறது இந்நூல்! - பேராசிரியர் சுப. வீரபாண்டியன் இந்தியச் சமய வரலாற்றில் பவுத்தம் தொடர்பான ஒரு முக்கிய பிரச்சனையை நூலாசிரியர் அறிமுகப்படுத்தியுள்ளார். பவுத்தம் என்பதை பொதுமைப்படுத்திப் பார்க்காமல் அதில் உருவான பிரிவுகளைப் பாகுபடுத்திப் பார்ப்பதன் அவசியத்தை இந்நூல் உணர்த்துகிறது. - பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் புத்தரின் மூல உபதேசங்களை அறிய விரும்புகிற எவரும், அந்தப் பெரு நெருப்பை மூடி மறைக்கப் போடப்பட்ட துணிகளைக் காண விரும்புகிற எவரும் இந்த நூலை அவசியம் படித்தாக வேண்டும். அருவிபோல நேரடியாக மனசுக்குள் இறங்கும் சரசர நடையில் இதை ஆசிரியர் ஏழுதி இருக்கிறார். - பேராசிரியர் அருணன்

Book Details
Book Title பவுத்தம்: ஆரிய-திராவிடப் போரின் தொடக்கம் (Bautham Ariya Dravida Porin Thodakkam)
Author எழில்.இளங்கோவன் (Ezhil.Ilangovan)
ISBN 9789382578680
Publisher சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications)
Pages 144
Year 2014
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ரஷ்ய- சீனப் புரட்சிகளின் முடிவு மார்க்சியத்தில்போய் நின்றன. சாதியத்திற்கு இணையான நிறவெறி அமெரிக்கப் புரட்சியின் தொடக்கமாகவே இருந்தது. இதை அமெரிக்க உள்நாட்டுப் போர் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொன்னாலும், இது புரட்சியின் வடிவம் என்பதுதான் சரியாகும். பிரெஞ்சுப் புரட்சி ஐரோப்பாவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத..
₹114 ₹120