-5 %
இலங்கை - இந்திய மானிடவியல்
Categories:
Anthrapology | மானுடவியல்
₹219
₹230
- Year: 2014
- ISBN: 9788123426815
- Page: 221
- Language: தமிழ்
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பண்பாடுகளுக்கு இடையில் ஒப்பியல் ஆய்வுகளுக்கான மிகச் சிறந்த தளமாக இலங்கை-இந்தியப் புலங்கள் விளங்குகின்றன.இந்த வகையில் இவ்விரு புலங்களையும் சேர்ந்த புலமையாளர்கள் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் முனைவர் பக்தவத்சல பாரதி ஆகியோரின் ஆய்வுத் தொகுப்பே இந்நூல். சமயமும் சமூக கட்டமைப்பும் இந்த ஆய்வு நூலில் குவிமையங்கள்.பருநிலையிலும் நுண்நிலையிலும் தெற்காசியச் சமூகங்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும், நிர்ணயிக்கும் சமூக மானிடவியல் காரணிகளை இவ்வாய்வுகள் துல்லியமாக வெளிப்படுத்துகின்றன;சமூக-மானிடவியல் துறையின் தேடல்களுக்கான திசையினை இனங்காட்டி நிற்கின்றன.
Book Details | |
Book Title | இலங்கை - இந்திய மானிடவியல் (Ilangai India Maanidaviyal) |
Author | பக்தவத்சல பாரதி (Bhakthavachala Bharathi), என்.சண்முகலிங்கன் (En.Sanmukalingan) |
ISBN | 9788123426815 |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 221 |
Year | 2014 |
Category | Anthrapology | மானுடவியல் |