Menu
Your Cart

இது கதையல்ல…

இது கதையல்ல…
-5 %
இது கதையல்ல…
கே.சண்முகம் (ஆசிரியர்)
₹257
₹270
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒரு தொழிற்சங்கப் போராட்டத்தைக் கதையாக எழுத வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாளாக இருந்தது. காரணம் ஏராளம் பேர் என்னிடம் நான் வேலை பார்த்த அரசு நிறுவனத்தைப் பற்றியும் போராட்டங்கள் பற்றியும் பேசும் போதெல்லாம் “பெரிய கதையா இல்ல இருக்கு.. இதை ஏன் நீங்க எழுதக் கூடாது?” என்று கேட்ட அடிப்படை யிலேயே இதை எழுதிப் பார்த்திருக்கிறேன். ஆண்டுகள் பல கடந்திருந்தாலும் அன்று நடைபெற்ற நிகழ்வுகள் இன்றைய காலத்திற்கும் பொருந்தும் படியே இருக்கிறது. தொழிற்சங்கப் போராட்டத்தை எழுதும் போது அது கதையாக வருமா? அல்லது வேலை அறிக்கையாக வெறும் கோவமாக மட்டும் அமைந்து விடுமா? என்ற பயம் இருந்தது. ஆனால் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் கதை போலவே இருந்ததால் சரி எழுதித் தான் பார்ப்போமே என்ற தைரியத்தில் எழுதியிருக்கிறேன். இதில் எனது மனைவி அனிதாவுக்கும் மகன் அருண் கிருஷ்ணாவுக்கும் முக்கியமான பங்கு இருக்கிறது. அவர்கள் என்னை எழுதத் தூண்டியவர்கள்.
Book Details
Book Title இது கதையல்ல… (idhu-kathaiyalla)
Author கே.சண்முகம்
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Published On Jun 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

புதினமாக்கப்பட்ட உண்மை வரலாறு. புகழ்பெற்ற கேரள கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலன் அவர்களின் நீண்ட போராட்ட வரலாற்றில் கடைசியில் வந்தது காலடி தோட்டத் தொழிலாளர்களின் போராட்டமாகும். எவருக்குமே தெரியாமல் போயிருக்க வேண்டிய இந்த தொழிலாளர்களின் வாழ்க்கையும் போராட்டமும் மலையாள எழுத்தாளர் சி. ஆர். தாஸ் எழுத்தில..
₹371 ₹390
“இருளை மறைக்கும் ஒளி” என்ற இந்த நூலைப் பற்றி கூறுவதற்கு முன்னால் இந்த நூலின் ஆசிரியர் கே.சண்முகத்தின் பின்னணி பற்றி தெரிந்து கொள்வது அவசியம். நூலாசிரியர் எனக்கு பரிச்சயமானது, சிவகாசியில் தமிழக அரசு நிறுவனமான மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் தொடங்கப்பட்ட அரசு அச்சகத்தில் நூற்றி இருபது தொழிலாளர்..
₹152 ₹160