
-5 %
இப்படியும் சில மனிதர்கள்!
எம்.எஸ்.சண்முகம் (ஆசிரியர்)
₹181
₹190
- Year: 2016
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எவர் மீதும் வெறுப்பும் கசப்பும் இன்றி தான் நேசித்தவர்களையும் தன்னை நேசித்தவர்களையும் பற்றி உளப்பூர்வமாக இக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார் சொந்த ஊரான நென்மேனி மேட்டுப்பட்டியில் இருந்து கோவில்பட்டிக்கு குடிபோய் வீடு கட்டி வாழ்வதற்கு மேற்கொண்ட வாழ்க்கைப் போராட்டத்தை மிக விரிவாக பதிவு செய்திருக்கிறார். அத்துடன் தன் காலத்திய மனிதர்களை, தனது சர்வேயர் பணியின் கள அனுபவங்களை, அதில் கற்றுக் கொண்ட பாடங்களை மிக நுண்மையாகப் பதிவு செய்திருக்கிறார்.
Book Details | |
Book Title | இப்படியும் சில மனிதர்கள்! (Ippadiyum Sila Manithargal) |
Author | எம்.எஸ்.சண்முகம் (M.S.Shanmugam) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 0 |
Year | 2016 |