
-4 %
Out of Print
கற்பனைக் குதிரை
எஸ்.ராமகிருஷ்ணன் (ஆசிரியர்)
Categories:
சிறுவர் கதை
₹48
₹50
- Year: 2014
- ISBN: 9789384421885
- Page: 48
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மல்லிகை மணமுள்ள சிரிப்புக்கு தண்டணையாக கோடக நாட்டின் இளவரசி தயாவை கீங்கே வனத்தின் அரக்கன் உக்ரா சிறைப்பிடித்து தனது மாயக்குகையில் அடைத்து வைக்கிறான். ஒளிரும் சிரிப்பழகி தயாவைக் கண்டுபிடிக்கவும் காப்பாற்றவும் போவது யார்? நீங்கள் தான் என்று வாசகர்களிடம் அந்த அந்த வேலையை ஒப்படைக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். நீங்கள் பகடையை உருட்டி ஆபத்து நிறைந்த பாதைகளில் மீட்டு வரப்போகிறீர்கள்.
Book Details | |
Book Title | கற்பனைக் குதிரை (Karpanai Kuthirai 247) |
Author | எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan) |
ISBN | 9789384421885 |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 48 |
Year | 2014 |