Menu
Your Cart

குழந்தைகளுக்கான எளிய அறிவியல் சோதனைகள்

குழந்தைகளுக்கான எளிய அறிவியல் சோதனைகள்
-5 % Out Of Stock
குழந்தைகளுக்கான எளிய அறிவியல் சோதனைகள்
₹76
₹80
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆயிஷா இரா.நடராசன், வேதியியல், இயற்பியல், உயிரியல் ஆகிய மூன்று துறைகளில் ’10 எளியச் சோதனைகள்’ என்ற நூல் வரிசை எழுதி இருக்கிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் இணைந்து, புக்ஸ் ஃபார் சில்ட்ரன் இப்புத்தகங்களை வெளியிட்டுள்ளது.  கற்றலில் ஆர்வமுடைய உங்கள் குழந்தைக்கு இந்தமாதிரியான நூல்களை வாங்கிக்கொண்டுங்கள். இப்படியான சோதனைகளுக்கு குழந்தைகளை ஊக்குவியுங்கள். 10 வயதுடைய குழந்தையும் இச்சோதனைகளைச் செய்துபார்க்கும்படி எளிமையாக எழுதப்பட்டுள்ள நூல் இது. யாருக்குத்தெரியும் நாளை, உங்கள் பிள்ளையும் ஏதாவது ஒரு துறையில் ஆர்வம் ஏற்பட இச்சோதனைகள் துணை புரியலாம். மூன்றிலுமாக சேர்த்து மொத்தம் 30 சோதனைகள். செய்முறைப் படங்களுடன் உள்ளது. இச்சோதனைகளின் பின்னால் இருக்கும் அறிவியல் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.
Book Details
Book Title குழந்தைகளுக்கான எளிய அறிவியல் சோதனைகள் (Kuzhandaigalukaana Eliya Ariviyal Sodhainaigal)
Author ஆயிஷா இரா.நடராசன் (Ayeesha R.Natarajan)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 0
Year 2013

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அறிவியல் வளர்ச்சி மற்றும் வன்முறை''வளர்ச்சி எனும் சிந்தனை, கடந்த நான்கு பத்தாண்டுகளில் குறிப்பாக, முன்னேற்றம், நவினமயமாதல் மற்றும் சமத்துவம் போன்றவைகளோடு அடையாளப்படுத்தப்படுகிறது. இந்தக் காரணங்களுக்காக அது கச்சிதமான எதிர்க்கமுடியாத நம்பகத்தன்மையையும் விழுந்து கொண்டிருக்கும் ஒரு பருப்பொருள் மீதான வித..
₹350
கணிதத்தின் கதைகணிதம் என்றாலே எல்லாருக் கும் கசப்பாய் இருக்கும். ஆனால் இந்நூலில் எண்கள் எப்படி தோன்றியது, எண்கள் கணிதமாக மாறிய கதை, மக்களின் வாழ்கையில் கணிதத்தின் பங்கு, கணிதம் எப்படி உலகம் முழுவது சென்றது என்று பல சுவரசியங்களுடன், கணித நிபுணர்கள் பற்றிய அறிமுகமும் கொண்ட நூல் இது...
₹105 ₹110