
-5 %
பெண்களும் சோஷலிஸமும்
₹361
₹380
- Year: 2016
- Page: 445
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஒரு தொழிலாளியும் மார்க்சிய புரட்சியாளருமான பேபல் 1863 ஆம் ஆண்டிலிருந்து ‘சோசலிசம் - கம்யூனிசம்’ ஆகியவற்றுக்கான ஜெர்மன் அமைப்பை நடத்தி வந்தார். ஆகஸ்ட் பேபல், வில்ஹம் லீப்னெக்ட் அவர்களோடு இணைந்து ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியை 1869 ஆம் ஆண்டு நிறுவியவர். உலகின் முதல் கம்யூனிஸ்ட் கட்சியும் லெனின் உள்ளிட்ட உலகப் புரட்சியாளர்கள் பலருக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்கியதுமான அக்கட்சியின் வளர்ச்சியில் மகத்தான பங்கு வகித்தவர். ஃபிரஞ்சு-ஜெர்மன் போரை எதிர்த்த காரணத்தால், வில்ஹம் லீப்னெக்ட்டோடு பேபலும் 1872 ஆம் ஆண்டு தேசத் துரோகக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார். பெண்களும் சோசலிசமும் என்ற இந்த நூலோடு அவரது தன் வரலாற்று நூலாகிய ‘எனது வாழ்க்கை’ என்பதும் இறவாப் புகழ் பெற்றவை ஆகும்.
Book Details | |
Book Title | பெண்களும் சோஷலிஸமும் (Pengalum Socialismum) |
Author | ஆகஸ்டு பேபல் (Aakastu Pepal) |
Translator | பேரா.ஹேமா (Peraa.Hemaa) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 445 |
Year | 2016 |